வடிவேலு அரசியல்: ‘கைப்புள்ள கதை’ எதற்கு வெள்ளி இரவு ரிலீஸ்?
Viruvirupu
Chennai, India: The rumor mill has started within the last 24 hours on actor Vadivelu, that he may soon to bounce back to AIADMK. During the last state assembly elections, DMK had unleashed Vadivelu to check Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) president Vijayakanth, who was contesting in alliance with the Jayalalitha-led AIADMK.
Vadivelu ran a vibrant, and at times virulent, campaign against Vijayakanth. Unfortunately for Vadivelu, the AIADMK alliance swept the polls. Naturally, in an industry where sycophancy works as a double-edged sword, Vadivelu went out of favour. Now, what is the story behind this rumor about his bounce back?
சும்மாவே வதந்திகளுக்குப் பஞ்சமில்லாத கோடம்பாக்கத்தில் கடந்த 24 மணிநேரமாக சுழன்றடித்துக் கொண்டிருக்கும் ஒரு வதந்தி, அரசியல் வட்டாரங்களிலும் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோடம்பாக்கம் சினிமாவில் காமெடி ரோல்களில் நடிக்கும் (அல்லது, நடித்துக் கொண்டிருந்த?) வடிவேலுதான் இந்த வதந்திகளில் ஹீரோ!சினிமாப் பாணியில் சொல்வதானால், வதந்தியின் ஒன்-லைன், “வைகைப் புயல் அ.தி.மு.க.-வில் சுழன்றடிக்கப் போகின்றது”



