![]() |
கனடா நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆளும் லிபரல் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ஆனந்த் தமிழர் என்ற வகையில் வரமாட்டார் என்று சில சீமான் விஷமிகள் பதிவிட்டுள்ளன.
அவரின் டி என் ஏ அசல் தமிழ் இல்லையாம் .
தற்குறிகளே அவரின் தந்தை தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்
அவரின் தாய் பஞ்சாபியர்
அனிதா ஆனந்தின் தந்தை வழி பாட்டனார் புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர் திரு வி ஏ சுந்தரம் காந்தி மதன் மோகன் மாளவியா போன்றவர்களோடு பணியாற்றியவர்
கோயம்புத்தூரை சேர்ந்தவர்
காந்தியோடு லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பங்கு பற்றியவர்
காந்தியின் சபர்மதி ஆசிரமத்தின் நிறுவன உறுப்பினர்
ராஜகோபாலச்சரி பால் பிரண்டன் சி வி ராமன் அக்பர் ஹைதர் (சு சாமியின் சம்பந்தி) போன்ற பலரோடும் பல காலகட்டங்களில் பணியாற்றியவர்
அனிதா ஆனந்தின் டி என் ஏ ஆய்வு செய்து அவர் சுத்த தமிழர் இல்லை கூறும் தமிழ் தேசியர்கள்தான் தமிழ் மக்களின் நாசகாரிகள்
Her grandfather was V.A. Sundaram, an activist in the Indian Independence movement, and an associate of Mahatma Gandhi, a confidant of Madan Mohan Malaviy



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக