புதன், 23 செப்டம்பர், 2020
மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு ரூ.517.82 கோடிகள் !
webdunia: :நம் நாட்டின் பிரதமருக்கு நாட்டை நிர்வகிக்கும் அதிகாரங்களுடன் பல்வேறு நாடுகளுடன்நட்புறவு கொள்ளவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
எனவே பிரதமர் மோடி கடந்து ஐந்து ஆண்டுகளில்
வெளிநாடு பயணங்களுக்காக செலவிடப்படுள்ளது தொகை ரூ.517 என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 58 நாடுகளுக்கு அவர் பயணம் செய்ததாகவும் இதற்காக ரூ.517.82 கோடிகள் செலவாகியுள்ளதாக அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக