ஞாயிறு, 19 மே, 2019

அரசியல் பேசும் பார்ப்பனர்கள். 99.99% எந்த எந்த categoryயில் வருகிறார்கள்?

Ganesh Babu : தலித்தியவாதிகளுக்கு மத்தியில் பெரியார் மீது வெறுப்பை
விதைப்பது;
திராவிட இயக்கப் போர்வையில் ஒளிந்துக்கொண்டு அம்பேத்கர் மீது அவதூறு பரப்புவது;
தமிழ்தேசியத்திற்குள் ஊடுருவி தெலுங்கர்கள்/கன்னடர்கள் மீது வன்மைத்தை வளர்த்து, பார்ப்பனர்களை தமிழர்களாக நிறுவிக்கொள்வது;
ஊழல்-ஒழிப்பு, குடும்ப அரசியல், தீவிரவாதம் ஆகியவைதான் இந்தியாவின் அடிப்படை பிரச்சனைகள் என்று முன்னிலைப்படுத்தி, சமூகநீதி அரசியலை பின்னுக்குத் தள்ளுவது;
வர்க்க பேதத்தை ஒழிப்பதில் தீவிரம் காட்டும் சாக்கில், அதற்கு அடிப்படையான வர்ண பேதத்தைக் குறித்து கள்ளமௌனம் சாதிப்பது;
கமல் ஹாசன் போல தன்னை முற்போக்காளராகக் காட்டிக்கொண்டே, தேச பக்தியை முன்னிறுத்துவது. பிறகு தேச பக்தியின் பெயரில் மாநில உரிமைகளுக்கும், சமூகநீதிக்கும் எதிராக இருப்பது;
உங்களுக்குத் தெரிந்து அரசியல் பேசும் பார்ப்பனர்களை கவனித்துப் பாருங்கள். 99.99% மேற்கூரிய ஏதோ ஒரு categoryயில்தான் அவர்கள் இருப்பார்கள். ஆக, பார்ப்பனர்கள் எங்கிருந்தாலும் பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள். அதை உணராத சூத்திரர்கள்தான் பார்ப்பன அடிவருடிகளாக இருக்கிறார்கள்.<

கருத்துகள் இல்லை: