வெள்ளி, 2 நவம்பர், 2018

ரபேல் ஊழலில் புதிய ஆதாரம் .. ஊடகங்கள் மூடி மறைக்கும்... அதிர்ச்சி செய்திகள் .

Swathi K : ஏழைத்தாயின் மகன் செய்யும் கேடித்தனம் பாரீர்!!
ரபேல் ஊழலில் புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.. எந்த ஊடகமும் இதுபற்றி வாய திறக்கவில்லை.. இதுவரை வருவாய் எதுவும் இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வரும் அனில் அம்பானியின் RADL (Reliance Airport Developers Limited) கம்பெனி பங்குகளை ரபேல் நிறுவனம் 284 கோடி ரூபாய்களை கொடுத்து வாங்கி, அனில் அம்பானிக்கு லாபம் ஈட்டி தந்துள்ளது. Dassault-RADL எந்த தொடர்பும் இல்லை.. ஆனாலும் 284 கோடிகள் சம்பந்தம் இல்லாமல் அந்த கம்பெனிக்கு கொடுத்துள்ளது.. கொஞ்சம் கொஞ்சமாக ரபேல் ஊழல் வெளியே வர ஆரம்பிக்கிறது..
ரபேல் பற்றி நிறைய ஆய்வு கட்டுரை எழுதுயாச்சு இதற்க்கு முன்.. மிக எளிமையாக ரபேல் விளக்க வேண்டும் என்றால்,
1. அனில் அம்பானி கிட்டத்தட்ட லட்சம் கோடிகள் வரை கடன்கள் வாங்கி நிறைய தொழில் தொடங்குகிறார்..
2. எல்லா தொழிலிலும் கடுமையான நஷ்டம்..
3. கிட்டத்தட்ட 80,000 கோடிகள் கடன் பாக்கி..
4. அவரின் நண்பர் மோடியை அணுகுகிறார் உதவி செய்யச்சொல்லி..
5. 40,000 கோடிகள் வரை கடன் தள்ளுபடி செய்தாகியாச்சு.. இன்னும் கடன் பிரச்சனை தீரவில்லை..
6. Reliance Defence னு ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறார் அம்பானி மோடியின் திட்டப்படி..

7. Dassault நிறுவனத்திடம் மோடி நேரடியாக பேசி HAL க்கு கிடைக்கவேண்டிய ஆர்டர் அம்பானிக்கு பரிந்துரைக்கிறார்.. பதிலுக்கு விமானத்தின் விலையை கூட்டிக்கொள்ள சம்மதிக்கிறார்.. அத்தனை சட்டதிட்டங்களையும் குப்பையில் போட்டு தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் மோடி தனது நண்பர் அம்பானிக்காக..
8. 126 விமானத்திற்க்கு பதில் 36 போதும்.. ஆனால் 60,000 கோடிக்கு பதிலாக 54,000 கோடிகள்... அதில் a) Dassault க்கு அதிக லாபமும், b) Reliance Defence க்கு 30,000 கோடிக்கு பிசினஸ் c) மற்ற சில ஆயிரம் கோடிகள் அனில் அம்பானியின் மற்ற கம்பெனியில் Dassault முதலீடும் செய்ய வேண்டும்.. இது தான் டீல்..
9. ஆரம்பிச்சு 10 நாட்களில் கிட்டத்தட்ட 30,000 கோடிகள் காண்ட்ராக்ட் Reliance Defence கிடைச்சது.. மேலே சொன்ன பாயிண்ட் a & b ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்தது தான்.. இன்னைக்க்கு வந்து இருக்கும் செய்தி தான் பாயிண்ட் c.
10. உங்களது வரிப்பணம் 60,000 கோடிகள்.. அதில் 126 விமானம் வாங்கலாம்.. அதற்க்கு பதிலாக 36 விமானம் தான் வாங்குகிறோம்.. அந்த அதிகவிலை கொடுத்த காசை Dassault, Reliance Defence மற்றும் Reliance' சின் மற்ற கம்பெனிக்கும் பிரித்து கொடுப்பது திட்டம்..
11. நமது காசை ஏப்பம் விட்டது அனில் அம்பானி, Dassault நேரடியாக.. மோடி மறைமுகமாக..
12. நாம் இழந்தது.. HAL ஆர்டர்/ வேலை வாய்ப்பு, தொழில் நுட்ப பரிமாற்றம், 90 விமானங்கள் (இப்போது 126 விமான விலையில் 36 விமானங்கள் மட்டுமே)
13. அனில் அம்பானிக்கு 30,000 கோடிகள் சட்டப்படி ரபேல் ஆர்டர் மூலமும்.. மற்றும் பல ஆயிரம் கோடிகள் அம்பானியின் விழுந்து கிடக்கும் தொழில்களை தூக்கி நிறுத்தவும் Dassault மூலம் பணபரிமாற்றம்.. Dassault க்கு என்ன லாபம் என்றால் விமானத்தின் விலையை விட அதிக விலை கொடுத்து இந்தியா வாங்குவது.
இதனால் தான் விலையை சொல்ல முடியாது.. ராணுவ ரகசியம்.. அப்படி இப்படி ஏதாவது கதை சொல்லி இந்த அரசு மறைக்க பார்க்கிறது..
மோடியே தனியாக எடுத்த முடிவு...எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்றவில்லை.. புரோக்கர் வேலையை மோடியே நேரடியாக கணகச்சிதமாக செய்திருக்கிறார்.. விசாரணை ஆரம்பித்தால் விரைவில் மாட்டுவார். மற்ற ஊழலில் புரோக்கர் 1, புரோக்கர் 2 அது இதுனு விசாரணைக்கு நாட்கள் ஆகும்.. இங்கு புரோக்கர் மோடி என்பதால் எளிதில் விசாரணை முடிக்கலாம்.. அதனால் விசாரணைக்கும் உத்தரவிட மாட்டார்கள்.. ஆனால் காங்கிரஸ் விடுவதாக தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..
கமெண்ட்டில் உள்ள எனது ஏனைய பதிவுகளையும் படித்து செல்லவும்..
- சுவாதி
Now it is very clear.. Modi is diverting our money to Anil Ambani' companies thru Dassault.
Our Tax money 60,000 Crores to Dassault -> Dassault will build only 36 flights instead of 126 -> The remaining amount will be invested in Anil Ambani's various companies over the next 4-5 years..
Exclusive: Post-Rafale, Dassault Investment in Inactive Anil Ambani Company Gave Reliance Rs 284 Crore Profit.
Even as Dassault Aviation and Anil Ambani’s Reliance group battle allegations that extra-commercial considerations drove their joint venture on Rafale, regulatory filings in France and India reveal that the French defence major followed its JV with an investment in 2017 of approximately 40 million euros in another Anil Ambani venture that is loss making and has almost zero revenues. The investment translated into a Rs 284 crore profit for the Ambani group company, Reliance Infrastructure, which sold shares in a subsidiary, Reliance Airport Developers Limited (RADL) at a premium.
It is unclear how the valuation for the RADL stake was reached between the two groups or why Dassault would buy a substantial share in an unlisted company that has little to no revenues and has nothing to do with Dassault’s core business.
If an inquiry starts on this PM Modi is not going to survive it. Guaranteed. One, because of corruption. Two, because it's very clear who the decision maker was...It was Narendra Modi and it was a deal done by Narendra Modi to give Anil Ambani Rs 30000 Cr.
Reference:
https://thewire.in/…/inactive-anil-ambani-company-made-rs-2…

கருத்துகள் இல்லை: