மோடி குஜராத்தில் ஐ.எ.எஸ் அதிகாரிகளையே முட்டி போட வைத்தவர், தன்னை சந்திக்க வந்த ஐ,பி.எஸ் அதிகாரி கூலிங் கிளாஸ் போட்டதற்கே உடன் மெமோ கொடுத்து நடவடிக்கை எடுத்தவர், பிரதீப் குமார் ஐ.எ.எஸ் அவர்களின் வாக்குமூலங்களை வாசித்து பாருங்கள் அவர் எவ்வாறு கதற கதற விரட்டப்பட்டார் என்று, இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இருக்கு மக்களே....
உங்கள் மறதி தான் தவறான அரசியல்வாதிகள் தொடர்ந்து ஆட்சி செய்ய மூலதனமாக திகழ்கிறது.. வாழ்த்துக்கள்.. நான் என்றால் அது அவளும் நானும் .. அவள் என்றால் அது நானும் அவளும் வியாழன், 16 ஜூன், 2016
மோடியின் முன் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும் குஜராத் ஐ ஏ எஸ் அதிகாரிகள்
மோடி குஜராத்தில் ஐ.எ.எஸ் அதிகாரிகளையே முட்டி போட வைத்தவர், தன்னை சந்திக்க வந்த ஐ,பி.எஸ் அதிகாரி கூலிங் கிளாஸ் போட்டதற்கே உடன் மெமோ கொடுத்து நடவடிக்கை எடுத்தவர், பிரதீப் குமார் ஐ.எ.எஸ் அவர்களின் வாக்குமூலங்களை வாசித்து பாருங்கள் அவர் எவ்வாறு கதற கதற விரட்டப்பட்டார் என்று, இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இருக்கு மக்களே....
உங்கள் மறதி தான் தவறான அரசியல்வாதிகள் தொடர்ந்து ஆட்சி செய்ய மூலதனமாக திகழ்கிறது.. வாழ்த்துக்கள்.. நான் என்றால் அது அவளும் நானும் .. அவள் என்றால் அது நானும் அவளும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக