'மைனா' தனக்கு மூன்றாவது படமாக இருந்தாலும் அசத்தல் நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் சிறகடித்து பறந்து வருகிறார் அமலா பால். இவர் அனுஷ்கா விக்ரம் நடிக்கும் 'தெய்வமகன்' படத்தின் இன்னொரு கதா நாயகியாக நடிக்கிறார். மைனா வந்ததோ இல்லையோ அதிலிருத்து அமலாவிற்கு வாய்புகள் கதவைத் தட்டுகிறது.
இதற்காக மைனா படத்தின் இயக்குனர் பிரபு சாலமோனுக்கு தன் நன்றிகளை சொல்லி வருகிறார் அமலா. ஆர்யா நடிக்கும் வேட்டை படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். அடுத்தடுத்து அமலாவுக்கு வாய்ப்புகள் குவியும் என்றே சொல்லலாம்... தமிழ் சினிமாவில் வளம் வரப் போகும் இன்னொரு மலையாள குருவி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக