வெள்ளி, 30 அக்டோபர், 2026

சவுக்குசங்கர் ... பாப்பா மாலதிக்கு இடையில் என்ன உறவு?

May be an image of one or more people and people smiling

 Barani Pillai :   சவுக்கு... பாப்பா மாலதி... காருக்குள் நடந்தை போட்டுடைத்த டிரைவர்...
சவுக்கு சங்கருக்கு அவருடன் பயணிக்கும் மாலதிக்கு இடையில் நடந்த சம்பவம் என்ன என்பதை , சவுக்கு சங்கருக்கு சுமார் ஒரு வருடமாக டிரைவராக இருந்த கோபிநாத் என்பவர் போட்டுடைத்து உள்ளார், அவர் பேசிய விவரங்களை கேட்டவர்கள், சவுக்கு சங்கர் மாலதி இருவரும் இவ்வளவு கேவலமானவர்களா.? என்று காறி உமிழும் வகையில் உள்ளது என இந்த டிரைவர் பேசும் வீடியோவை பார்த்த பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
குறிப்பாக சவுக்கு சங்கரை பேட்டி எடுக்கும் மாலதி, அவரை சார் அது அப்படி இல்லை சார், இது இப்படி இல்லை சார் என மூச்சுக்கு முந்நூறு தடவை சார் சார் என்று அழைப்பார், அதே போன்று மாலதியை சொல்லுங்க மாலதி, என அவங்க , இவங்க என்று தான் மாலதியை சவுக்கு சங்கர் அழைப்பார்,

ஆனால் இதெல்லாம் திரையில் தான் என்றும், திரைக்கு பின்னால் இவர்களின் அழைப்பே வேற மாதிரி இருக்கும் என தெரிவிவித்துள்ள சவுக்கு சங்கரின் ட்ரைவர்,
காரில் பயணிக்கும் போது, சவுக்கு சங்கரை மாமா என்று தான் மாலதி அழைப்பாராம், பதிவுக்கு சவுக்கு சங்கர் என்ன பாப்பா என்று தான் அழைப்பாராம், அதாவது இவங்க அவரை மாமா என்பதும், அவங்க இவரை பாப்பா என்பதும், ஒரே மாமா - பாப்பா கீதம் தான் இவர்க்ளின் பேச்சில் அதிகம் இருக்குமாம், அது மட்டும் இல்லாமல், சவுக்கு சங்கர் தயார் குறித்து ஒரு திடுக்கிடும் தகவலையும் சவுக்கு சங்கருக்கு டிரைவராக இருந்த கோபிநாத் தெரிவித்துள்ளார்.
அதாவது, பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்தான்" என்கிற பிரபல வார்த்தைக்கு பொருத்தமாக பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் மலாதியா இப்படியெல்லாம் சவுக்கு சங்கர் அம்மாவை கண்ணீர் சிந்த வைத்திருக்கிறார் என்று ஆச்சரிய பட வைத்து இருக்கிறது மாலதி சவுக்கு சங்கர் அம்மாவிடம் நடந்து கொண்ட விதத்தை டிரைவர் கோபிநாத் விவரமாக பேசியது.
அதாவது ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாலதி அமர்ந்து கொண்டு, சவுக்கு சங்கரை பார்த்து, கடையில் சிறையில் இருந்த நீங்க அம்மாவை ஒரு தடவை பார்த்தீங்களே என மாலதி கண்ணீர் சிந்தியது அனைத்தும், நடிப்பாம் கோபல், நடிப்பாம், என்பதை உறுதி படுத்தி இருக்கிறார் டிரைவர் கோபிநாத்.அதாவது சவுக்கு சங்கர் தாயார் நேரடியாகவே உயிரோடு இருக்கும் போது தன்னுடைய மனக்குமுறலை டிரைவர் கோபிநாத்திடம் கொட்டி இருக்கிறார்.
அதில் மாலதி என் வீட்டுக்கு வருவதற்கு முன்பு என் மகன் சவுக்கு சங்கர் என்னை நன்றாக பார்த்து கொண்டான், ஆனால் ஒரு தோழி மாதிரி தான் என் வீட்டுக்குள் மாலதி நுழைந்தால், அப்படியே என் வீட்டிலே நிரந்தரமாக மாலதி இருந்து விட்டால், இப்ப 5 ஆயிரம், 10 ஆயிரம் கூட என் மகனிடம் நான் பிச்சை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன் என சவுக்கு சங்கர் தயார் டிரைவரிடம் மாலதியின் வில்லி குணத்தை தெரிவித்து இருக்கிறார்.
இன்னும் சவுக்கு சங்கர் மற்றும் மாலதி குறித்த பல அந்தரங்க விவகாரங்களை சவுக்கு சங்கரிடம் ஒரு வருடமாக டிரைவராக பணியாற்றிய கோபிநாத் என்கிற நபர் அவுத்து விட்டிருக்கிறார். குறிப்பாக சவுக்கு சங்கர் எந்தந்த அரசியல் தலைவர்களிடம் எப்போது எங்கே, எவ்வளவு பணம் வாங்கினார் என்பது முதற் கொண்டு டிரைவர் கோபிநாத் தெரிவித்து வருவது, பலருக்கு ஷாக் ஆக இருந்தாலும் கூட,
இவன் புரோக்கர் என்பது ஏற்கனவே எங்களுக்கு தெரியுமே, இதில் என்ன ஆச்சரியப்பட இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள், மொத்தத்தில் சவுக்கு சங்கரை சிலர் வாய் வியாபாரி என்று விமர்சனம் செய்வது வழக்கம், ஆனால் சவுக்கு சங்கரிடம் டிரைவராக இருந்த கோபிநாத் பேசுவதை பார்த்தால், அப்படியானால் சவுக்கு சங்கர் காசு வாங்கி கொண்டு தான் பேசுகிறார் என்பதை உறுதி படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: