திங்கள், 26 அக்டோபர், 2026

BJP, DMK, ADMK, PMK, Congress, TVK, Communist என அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளும் தலித் மைய அரசியல்தான் செய்கிறார்கள்

May be an image of one or more people and people smiling

 Ancy Bency  :  நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பார்ப்பனர் இல்லாத கூட்டமைப்பு எப்படி காலத்தின் கட்டாயமோ அதே போல் தலித் அல்லாதோர் கூட்டமைப்பும் காலத்தின் கட்டாயமே.
அனைத்து சமுதாய கூட்டமைப்பு  என்று Dr.ராமதாஸ்  சங்கம் துவங்கினால் அதை தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்று rebrand செய்றானுங்க, 
இல்ல எனக்கு புரியல, ஏன் எந்த அமைப்பு துவங்கினாலும் தலித் இல்லாம பண்ண கூடாதா? 
 கல்யாணத்துக்கு போனா மாப்பிள்ளையா இருக்கணும், சாவுக்கு போனா பிணமாக இருக்கணும் என்கிற சைக்கோ மனநிலை கொண்ட கும்பலாக தலித்திய அரசியல் உருவாகியுள்ளது. 
DICCI என்று ஒரு அமைப்பு உள்ளது, 
Dalit Indian Chamber of commerce, இதில் ஆசியாவிலேயே பெரிய பெரிய பணக்கார தலித்துகள் எல்லாம் இருக்கானுங்க, இந்த அமைப்பில் தலித் மட்டும் தான் உறுப்பினர் ஆக முடியும், 


இந்த தனியார் அமைப்புடன் மத்திய மாநில அரசுகள் பல ஆயிரம் கோடி ரூ projects க்கு MOI sign பண்ணி இருக்கானுங்க. 
ஆனா நாம மட்டும் எந்த அமைப்பு துவங்கினாலும் நந்தி மாதிரி குறுக்க வந்து நின்னு, தலித் இல்லாமல் எப்படி செய்யலாம் என்று சொல்வனுங்க, 
என்ன மயித்துக்கு ?
BJP, DMK, ADMK, PMK, Congress, TVK, Communist என அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளும் தலித் மைய அரசியல்தான் செய்கிறார்கள் அல்லது Dalit-neutral அரசியல் செய்கிறார்கள். ஏன் சாதிக் கட்சி என்று சொல்லப்படுகிற PMK-வே இதுவரை நாடாளுமன்றத்தில் PCR-க்கு எதிராகப் பேசியதில்லை. எனவே, இங்கு OBC- BC centric அரசியலுக்கு மாபெரும் வெற்றிடம் உள்ளது, இதை கையில் எடுப்பவர் தான் அடுத்த தலைமுறையின் தலைவர்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

THIS IS TRUE to THE CORE..