இந்த செய்தி கேள்விப் பட்டபோது பயங்கர அதிர்ச்சியாக இருந்தது..! சாத்தியமே இல்லை என்றே நினைத்தார்கள் சீனியர் நிர்வாகிகள்.
இந்த செய்தி கேள்விப் பட்டபோது பயங்கர அதிர்ச்சியாக இருந்தது..! சாத்தியமே இல்லை என்றே நினைத்தார்கள் சீனியர் நிர்வாகிகள்.
எப்படிங்க என்றோம்..ஆமாம்..முதல்வரின் குட் புக்கில் இருந்தவர் நடிகை விந்தியா. சசிகலாவிற்கும் நடிகை விந்தியாவின் பணிவு, அடக்கம்,விசுவாசம் அனைத்தும் பிடிக்கும்..!
அதேபோல பிரச்சார மேடைகளில், முதல்வருக்கு அடுத்த படியாக கூட்டத்தைக் கூட்டும் சக்தி விந்தியாவிற்கு மட்டுமே உண்டு..!
எழுதி வைத்து பேசும் பழக்கமும் விந்தியாவிற்கு இல்லை. அதே போல் ஆங்கிலத் திறன்..சாதுர்யம் பொது அறிவு இப்படி எல்லா விஷயத்திலும் மேன் பட்டவர்.
சசிகலாவின் சில விஷயங்களுக்கு அனுசரித்துப் போகும் தன்மை கொண்டவர்..! இப்படி ஒரு கருத்தும் சசி டீமால் பரிசீலிக்கப் பட்டதாக தகவல் கசிகிறது..!
அதே நேரம் பன்னீரையும், எடப்பாடியையும் சமாளிப்பது எப்படி என்றும் யோசிக்கப் பட்டதாம். இம்த விசயம் லீக் ஆனா போது அதிர்ந்து போனது அரசியல் வட்டாரம்..!
ஒருவேளை, அரசியல்சிம்மாசனம் விந்தியாவைத் தேடி வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை..!
பார்க்கலாம் .. liveday.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக