ஜெயலலிதாவின் மறைவுக்கு தமிழில் இரங்கல் தெரிவித்துள்ள மேற்கு வங்க
முதல்வர் மம்தா பானர்ஜி, "வலுவான, தைரியமான, திறமையான, மக்களின் நண்பராக,
கவர்ந்திழுக்கும் தலைவர் தான் அம்மா. எப்போதும் மக்கள் இதயத்தில்.
இது மிக பெரிய இழப்பு. எனக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.
தைரியம் மற்றும் பெருந்தன்மையுடன், இந்த பெரிய இழப்பை எதிர்கொள்ள தமிழக
மக்களையும், அதிமுக தொண்டர்களையும் வேண்டுகிறேன்" என்று தனது அதிகாரபூர்வ
ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வலுவான, தைரியமான, திறமையான, மக்களின நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான்— Mamata Banerjee (@MamataOfficial) December 5, 2016
அம்மா. (1/3)
எப்போதும் மக்கள் இதயத்தில். இது மிக பெரிய இழப்பு. எனக்கு அதிர்ச்சியாமாகவும் வருத்தமாகவும் இருக்கு. (2/3)— Mamata Banerjee (@MamataOfficial) December 5, 2016
தைரியம் மற்றும் பெருந்தன்மை உடன், இந்த பெரிய இழப்பை எதிர்கொள்ள தமிழக மக்களுக்கும், அதிமுக தொன்டர்களுக்கும் வேண்டுகிறேன் (3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) tamilthehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக