2007 முதல் 2011 வரை ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவராக இருந்த உர்ஜீத் பட்டேல் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமனம்.
இந்திய பிரதமர் முகேஷ் அம்பானி வாழ்க/. முகேஷ் அம்பானியின் புரோக்கர் சுப்ரமணியம் சாமி முன்னாள் ரிசேர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீது எக்கச்சக்கமாக சேறு வாரி தூற்றி அவரை ஓட ஓட விரட்டியது இந்த முகேஷ் அம்பானியின் உர்ஜீத் பட்டேலை ரிசேர்வ் வங்கி கவர்னராக கொண்டுவருவதற்கு தான் என்பது இப்போதுதான் தெரிகிறது முகநூல் பதிவு Inigo Pious

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக