Venkat Ramanujam :
திரிபுராவை போன்ற நிலைமை தமிழ்நாட்டில் விரைவில் வரும் என்கிறாரே Tamilisai Soundararajan
அதாவது நாலே மணி நேரத்தில் முடிய வேண்டிய 3100 EVM பூத் கொண்ட திரிபுராவில் .,19 லட்சம் ஒட்டுகளை எண்ண ஒரு நாள் எடுத்த மாதிரி ..
தமிழ் நாட்டில் 65000 EVM பூத் கொண்ட., 320 லட்சம் ஒட்டுகளை எண்ண 20 நாள் தேர்தல் கமிஸன் எடுத்துக்கும்னு சொல்றாங்க ..
திரிபுராவில் #பாஜக தலையில் வைத்து கொண்ட சில வைரங்களை இப்போ பார்ப்போமா :
📌 #rafalescam , #petrolscam #pnbscam ஊழல் பணத்தை வெள்ளமென அனைத்து பகுதிகளிலும் விநியோகித்து காங்கிரஸை சார்ந்த 45 சட்டமன்ற உறுப்பினர்கள்/ தலைவர்கள் பாஜக வில் இணைந்து தங்கள் முந்தைய தொகுதிகளிலேயே பாஜக சார்பில் போட்டியிட வைத்தது..
📌 தேர்தல் விதிமுறைகள் அனைத்தையும் இறுதி வரை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளாமல் துனை ராணுவ படைகள் மாநில பிஜேபி தலைவர்களின் கண்ணசைவுக்கு செயல்பட்டது..
📌 உதய்பூர் சப்-டிவிசனில் டெபானியா, ஜாம்ஜூரி, ராஜ் தர்நகர்பெலோனியா சப்-டிவிசனில் கபுர்ச்சாரா, சோனாமுரா சப்-டிவிசனில் தன்பூர்ஆகிய இடங்களில் இந்து கோயில்களில் உள்ள விக்ரகங்களைச் சேதப்படுத்தியும், முஸ்லீம் மசூதிகளைச் சேதப்படுத்தியும் இனக்கலவரத்தை அரங்கேற்றியது.
📌 கடந்த 2013ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 92% தற்பொழுது 2018ல் 76% மட்டுமே ..3174 வாக்கு இயந்திரங்களில் 519 எந்திரங்கள்.. that is 17% of EVM machines ..பல மணி நேரம் செயல்படாமல் பழுதாக்கி, 16% பேர் வாக்கு சாவடிக்கே வராமல் தடுத்து. பலரை வாக்களிக்க முடியாமல் செய்தது...
இப்படி இன்னும் பல ஆதாரங்களை அடுக்கலாம் ..but above tips of icerberg enough to indicate the massive fraud bjp rss indulged..பண்றது எல்லாம் Election commision கூட சேர்ந்துகிட்டு #EVMfraud ...
மொத்ததிலே மேச்சது எருமை இதிலே bjp க்கு என்ன பெருமை..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக