Kanimozhi MV :பெரியார் சிலை குறித்த எச்.ராஜாவின் சர்ச்சை கருத்தால் சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் 15 பேரின் பூணூல் அறுப்பு
இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பூணூலை அறுத்து "பெரியார் வாழ்க” என முழக்கமிட்டதாக போலீசார் தகவல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக