Gopinath Gubendran :இந்த மகளிர் தினத்தன்று, தமிழ்நாட்டு பெண்கள் ஒருவரை பற்றி
அறிந்துகொள்வதும், அவரை நன்றியுடன் நினைவுக் கூறுவதும் மிக அவசியம். ஏனெனில் அவர் பெண்களின் உரிமைக்காகவும், நல்வாழ்விற்காகவும் அத்தகைய அளப்பரிய பணிகளை செய்து முடித்திருக்கிறார்.
• பெண்களுக்கு அரசு பணியில் 30% இட ஒதுக்கீடு வழங்கியவர் அவர்.
• ஏழைப்பெண்களுக்கு முதன்முதலில் திருமண உதவித் திட்டம் தந்தவர் அவர்.

• விதவை பெண்களுக்கு மறுமண உதவி திட்டம் வகுத்தவர் அவர்.
• முதன் முதலில் "கலப்பு திருமணங்கள் ஊக்குவிப்பு நிதி"யினை தந்தவர் அவர்.
• முதன் முதலாக "கர்ப்பிணி பெண்களுக்கு" நிதியுதவி வழங்கியவர் அவர்.
• இலட்ச கணக்கான பெண்கள் பயன்பெற்று முன்னேற்றமடையும் வகையில் "மகளிர் சுய உதவி குழுக்களை" அமைத்தவர் அவர்.
• உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்தவர் அவர்; இதன் மூலம் இரண்டு பெண்மணிகளை(ஒருவர் பட்டியல் இனத்தவர் ) மேயராக்கியவர் அவர்.
• பெண்களுக்காக சேமிப்புடன் கூடிய "மகளிர் சிறு வணிக கடன்" திட்டத்தை தந்தவர் அவர்.
• பெண்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் "இலவச எரிவாயு" அடுப்புகளை தந்தவர் கலைஞர்.
• மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின் நிதியை 25000 ரூபாயாக உயர்த்தியவர் அவர்.
• தனது கடந்த ஆட்சி காலத்தில் மட்டும் 2011517 ஏழை கர்பிணி பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 6000 நிதி உதவி செய்தவர் அவர்.
• தனது கடந்த ஆட்சி காலத்தில் சுமார் நாலரை இலட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 6342 கோடி கடனுதவி வழங்கியவர் அவர்.
• இவற்றோடு கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் "சமச்சீர் கல்வி திட்டம் தந்தும், பொறியியல் நுழைவுத் தேர்வினை ரத்து செய்தும் உதவியவர் அவர்.
• விதவை என்று சொல்லுக்கு மாற்றாக கைம்பெண் என்ற சொல்லுடன் புது விளக்கம் தந்து அவர்களை ஆறுதல் படுத்தியவர் அவர்.
• அரசியலில் தனக்கு எதிரானவர் என்றாலும் "ஜெயலலிதா" என்ற பெண்மணியை, இலங்கை அரசின் இணைய தளம் தரக்குறைவாக சித்தரித்ததை கண்டு, இலங்கை அரசுக்கு கடுமையான கண்டனம் விதித்தவர் அவர்.
• முதன்முதலாக மகளிர் காவல் நிலையங்கள் அமைத்தவர் அவர்.
இன்னும் இன்னும் இன்னும் அவர் பெண்களுக்காக மேற்கொண்ட பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.!
யார் அவர்.? அவர்தான், "டாக்டர்.கலைஞர்".
#மகளிர்_தின_நல்வாழ்த்துகள்..
By Gopinath Gubendran

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக