ஞாயிறு, 26 ஜூன், 2022

நோர்வேயில் பயங்கரவாதிகள் தாக்குதல்! LGBTQIA+ 'வானவில் நடைபயண ஒருங்கிணைவு' நடைபெற இருந்த நிலையில்..

Rishvin Ismath  : நேற்றைய தினம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் LGBTQIA+ 'வானவில் நடைபயண ஒருங்கிணைவு' நடைபெற இருந்த நிலையில், ஒஸ்லோவில் உள்ள தற்பாலீர்ப்பாளர்களுக்கான மகிழ்பானச்சாலைக்கு அருகில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் பட்டது.
 பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர், 20 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வானவில் நடைபயண ஒருங்கிணைவு ஒத்திவைக்கப் பட்டது.
.பயங்கரவாதத் தாக்குதல் என்றதும் 'அமைதி மார்க்கம்'தான் பொதுவாகவே ஞாபகத்திற்கு வரும்.
நோர்வேத் தாக்குதல் விடயத்திலும் கூட தாக்குதலை நடத்தியவர்கள் 'Mr.20% - அழகிய முன்மாதிரியை'ப் பின்பற்றும் ',அமைதி மார்க்கத்தை'ச் சேர்ந்த 'அல்லாஹு அக்பர்' ஜிஹாதிய பயங்கரவாதிகள் என்பது தற்பொழுது ஊர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது.


.'அமைதி மார்க்கம்' உலக அமைதிக்கும், மனித வாழ்க்கைக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது.
ஒரு பயங்கரவாதியை, ஒரு கொள்ளைக் காரனை 'அழகிய முன்மாதிரி' என்று நம்பித் தீவிரமகப் பின்பற்றுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது மனிதர்கள் தங்கள் வாழ்வின் அமைதியை இழந்து விடுகின்றார்கள், பயங்கரவாத தீவிரவாத செயற்பாடுகள் அதிகரிக்கின்றன. இஸ்லாத்தில் இருந்து மனிதர்கள் மீட்கப்பட வேண்டும்.
.
வன்முறையைப் பரப்புவதிலும், தனிமனித சுதந்திரத்தைச் சிதைப்பதிலும் அமைதி மார்க்கத்திற்குப் போட்டியாக தற்பொழுது இந்துத்துவாக்களும் உருவாகி வருவது குறிப்பிடத் தக்கது. மகிழ்ச்சியான மனித வாழ்க்கைக்கு மதங்கள் தேவையற்றவை. அமைதி மார்க்கம் போன்ற வன்முறை மதங்கள் மகிழ்ச்சியான மனித வாழ்க்கைக்கு ஆபத்தானவை

கருத்துகள் இல்லை: