மின்னம்பலம் : 2019ஆம்
ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான
விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பின்னணிப் பாடகர்
பூபென் ஹசாரிகா, சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 65 ஆண்டுகளில் பாரத ரத்னா விருதைப் பெற்றவர்களில் 48 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் பிராமணர்களாகவே உள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரையில் பாரத ரத்னா விருது பெற்றவர்களில் 80 விழுக்காட்டினர் உயர் சாதியினர்கள் மட்டும்தான். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் 20 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர்.
இதுவரையில் பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பெயர்கள் ஆண்டுவாரியாக, அவர்களின் சாதியப் பின்புலத்தோடு கீழே காணலாம்.
1. சி.ராஜகோபாலாச்சாரி (1954) - பிராமணர் (ஓ.சி)
2. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (1954) - பிராமணர் (ஓ.சி)
3. சி.வி.இராமன் (1954) - பிராமணர் (ஓ.சி)
4. பகவான் தாஸ் (1955) - அகர்வால் (ஓ.சி)
5. விஸ்வேசுவரய்யா (1955) - பிராமணர் (ஓ.சி)
6. ஜவகர்லால் நேரு (1955) - பிராமணர் (ஓ.சி)
7. கோவிந்த் வல்லப் பந்த் (1957) - பிராமணர் (ஓ.சி)
8. தோண்டோ கேசவ் கார்வே (1958) - பிராமணர் (ஓ.சி)
9. பிதான் சந்திர ராய் (1961) - கயஸ்தா (ஓ.சி)
10. புருசோத்தம் தாஸ் தாண்டன் (1961) - காத்ரி (ஓ.சி)
11. இராஜேந்திரப் பிரசாத் (1962) - கயஸ்தா (ஓ.சி)
12. ஜாகீர் உசேன் (1963) - முஸ்லிம்
13. பாண்டுரங்க வாமன் காணே (1963) - பிராமணர் (ஓ.சி)
14. லால் பகதூர் சாஸ்திரி (1966) - கயஸ்தா (ஓ.சி)
15. இந்திரா காந்தி (1971) - பிராமணர் (ஓ.சி)
16. வி. வி. கிரி (1975) - பிராமணர் (ஓ.சி)
17. காமராசர் (1976) - நாடார் (ஓ.பி.சி)
18. அன்னை தெரேசா (1980) - கிறிஸ்துவர்
19. ஆச்சாரியா வினோபா பாவே (1983) - பிராமணர் (ஓ.சி)
20. கான் அப்துல் கஃப்பார் கான் (1987) - முஸ்லிம்
21. எம்.ஜி.ராமச்சந்திரன் (1988) - நாயர்
22. அம்பேத்கர் (1990) - மகர் (எஸ்.சி)
23. நெல்சன் மண்டேலா (1990)
24. ராஜீவ் காந்தி (1991) - பிராமணர் (ஓ.சி)
25. வல்லபபாய் பட்டேல் (1991) - பதிதார்
26. மொரார்ஜி தேசாய் (1991) - பிராமணர் (ஓ.சி)
27. மவுலானா அபுல் கலாம் ஆசாத் (1992) - முஸ்லிம்
28. ஜே. ஆர். டி. டாட்டா (1992) - பார்சி
29. சத்யஜித் ராய் (1992) - கயஸ்தா (ஓ.சி.)
30. குல்சாரிலால் நந்தா (1997) - காத்ரி (ஓ.சி)
31. அருணா ஆசஃப் அலி (1997) - முஸ்லிம்
32. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (1997) - முஸ்லிம்
33. எம். எஸ். சுப்புலட்சுமி (1998) - (பிறப்பால் இசைவேளாளர் பின்பு கல்கி சதாசிவம் அய்யரின் துணைவியான பின்பு பார்ப்பனர் கருத்தப்பட்டவர் )
34. சிதம்பரம்.சுப்பிரமணியம் (1998) - கொங்கு வேளாளர் (ஓ.பி.சி)
35. ஜெயபிரகாஷ் நாராயண் (1999) - கயஸ்தா (ஓ.சி)
36. அமர்த்தியா சென் (1999) - கயஸ்தா (ஓ.சி)
37. கோபிநாத் போர்டோலாய் (1999) - பிராமணர் (ஓ.சி)
38.பண்டிட் ரவி சங்கர் (1999) - பிராமணர் (ஓ.சி)
39. லதா மங்கேஷ்கர் (2001) - பிராமணர் (ஓ.சி)
40. உஸ்தத் பிஸ்மில்லா கான் (2001) - முஸ்லிம்
41. பீம்சென் ஜோஷி (2009) - பிராமணர் (ஓ.சி)
42. சி.என்.ஆர். ராவ் (2014) - பிராமணர் (ஓ.சி)
43. சச்சின் டெண்டுல்கர் (2014) - பிராமணர் (ஓ.சி)
44. அடல் பிகாரி வாஜ்பாய் (2015) - பிராமணர் (ஓ.சி)
45. மதன் மோகன் மாளவியா (2015) - பிராமணர் (ஓ.சி)
46. நானாஜி தேஷ்முக்த் (2019) - பிராமணர் (ஓ.சி)
47. பிரணாப் முகர்ஜி (2019) - பிராமணர் (ஓ.சி)
48. பூபென் ஹசாரிகா - (Not Available)
(ஓ.சி - முன்னேறிய வகுப்பினர், ஓ.பி.சி - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி - பட்டியலின வகுப்பினர்)
இதுவரையில் பழங்குடியினருக்கு ஒருமுறை கூட பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக முன்னேறிய சமூகத்தினர் 32 பேர் பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ளனர். முன்னேறிய சமூகத்தினரிலும் 23 பேர் பிராமணர்கள் மட்டுமே. ஆறு பேர் முஸ்லிம்கள். ஒருவர் பட்டியலினத்தவர். இருவர் பிற்படுத்தப்பட்டவர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக