பெற்ற இந்த பொன் விளையும் பூமியில்தான், இன்றைய சோ கால்டு சோழபரம்பரைகளை அன்றைக்கு பண்ணைக்கமர்த்தி நெய்ச்சோறாக தின்னு கொளுத்திருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இந்த காவிரி பகுதியில்.
பின்ன ஏன் காவிரிகாக வந்து நிற்க மாட்டேங்கிறாங்க?.. காவிரிக்காக தமிழ்நாட்டில் கூட போராட வர வேண்டாம் காவிரிக்காக கர்நாடகாவிலும் நிற்க மாட்டார்கள், அதுதான் பியூட்டியே.
அவர்கள் ஏன் பிராந்திய உரிமைகளுக்காக என்றைக்குமே நிற்பதில்லை என்ற கேள்விக்கு பின்னால்தான்
அவர்கள் உயர்த்தி பிடிக்கும் இந்திய தேசியம் உள்ளது. பெரியார் இந்த வழியாகத்தான் இந்திய தேசிய எதிர்ப்புக்கு வந்தடைகிறார், தீர்க்கமாக.
இடதுசாரி அறிவாளிகள் கூட மெல்லமாக வந்தடையும் இந்த நுணுக்கமான ரூட்டை கொண்டை பிடியாய் பிடித்து நிறுத்தியதால்தான் இன்றைக்கும் எச் ராஜாக்கள் வழியாக நாயாய் குறைகிறது பார்ப்பனீயம்.
நாம் அனுபவிக்காத இந்த நிலத்திற்காக உயிரை கூட கொடுக்கிறோம், அவனுக்கு ஏன் அந்த உணர்வே வரல?. நமக்கு ஏன் வருகிறது?.
இந்தியாவின் உச்சநீதி மன்றம் முதல் நாடாளுமன்ற எம்பிக்கள் வரை, இந்தியாவின் பியூரோக்ரசியிலும் அரசியல் அதிகாரத்திலும் 38% க்கும் மேல் இருக்க கூடிய பிராமணர்கள், தாங்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக அனுபவித்த காவிரி தாயை சுடுகாடாக்க துணிக்கிறார்கள், கார்ப்பரேட்டுகளின் பெட்ரோலிய கிணறுகளுக்கு தாரைவார்க்க துணிகிறார்கள்?.. ஏன் சொந்த நிலத்தின் மீதான பிணைப்பே வரல?.
காவிரி என்றில்லை தமிழ் நாட்டினுடைய எந்த ஒரு ஆற்றை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் அதன் பாசன நிலங்கள் 100 வருடங்களுக்கு முன்புவரை அனுபவித்தவர்கள் யார் என்று பாருங்கள், அது எந்த அரசின் கீழாக வேண்டுமானாலும் இருக்கலாம், நிலத்தின் அதிகாரம் எந்த சாதியிடம் இருந்தது என்று பார்க்க துவங்கினால் நீங்கள் சரியான அரசியலை பிடித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
தன்னை தமிழனாக மட்டுமல்ல மலையாளியாகவோ கன்னடனாகவோ பிஹாரியாகவோ கூட ஏன் பிராமணர்களால் உணற முடியவில்லை, இந்த கேள்விகளுக்கு பின்னால்தான் மொத்த இந்திய அரசியலும் இருக்கிறது.
நமக்கிருக்கும் பிராந்திய உணர்வு ஏன் அவனுக்கு வரலன்னு யோசிச்சா பொலச்சோம், அவன் சொல்லிதரும் போலி தேசிய உணர்ச்சி நமக்கு வருதான்னு யோசிச்சா தொலைஞ்சோம்..
- Anbe Selva

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக