செவ்வாய், 8 ஜூன், 2010

திமுக பாமக கூட்டணிக்கு காடுவெட்டி குரு தடையாக இல்லை என்றும், மாவீரன் குரு மிக மிக நல்லவர்

திமுக பாமக கூட்டணிக்கு காடுவெட்டி குரு தடையாக இல்லை. மாவீரன் குரு மிக மிக நல்லவர். உண்மையைத்தான் பேசுவார். அவருடைய பேச்சு கூட்டணிக்கு தடையாக இருக்காது. கூட்டணி குறித்து பாமக குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும். இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசவில்லை என்றும், உட்கட்சி தேர்தல் குறித்துதான் பேசப்பட்டது என்றும் ராமதாஸ் கூறினா

கருத்துகள் இல்லை: