தமிழக தென் இந்திய திரைத்துறையினரின் படவிழ புறக்கணிப்பு அவர்களுக்கே பெரும் தீமையாக வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.முக்கியமாக ஹ்ரிதிக் ரோஷன் நடித்த கைட்ஸ் படத்தை ஓடவிடாமல் தடுத்த சீமானும் இதர தீவிர வாதிகளும் முழு தென் இந்திய திரை உலகத்தினற்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.
மும்பையிலும் இதர வட இந்திய நகரங்களிலும் தென் இந்திய, குறிப்பாக தமிழ் படங்களை திரைஇடுவதை தடை செய்யவேண்டும்.
என்ற குரல் வடக்கே ஒலிக்கத் தொடங்கி உள்ளது.அதிகமான தென் இந்திய திரை தொழில் நுட்ப கலைஞர்கள் ஹிந்தி சினிமாவில் பணிபுரிகிறார்கள்.மணிரத்னம், சரண், முருகதாஸ், பிரபுதேவா போன்றவர்களும் சந்தோஷ் சிவன், சந்திரன், போன்ற ஒளிப்பதிவாளர்களும் ஏன் நம்ம எ.ர.ரஹ்மான் கூட தமிழன்தானே இவர்களுக்கு எல்லாம் வட நாட்டில் கோவித் நாமம் சாத்தப்பட்டல் ஆச்சரியம் இல்லை.
கமலஹாசன், மோகன்லால போன்ற நடிகர்களும் ஓவர் சிமட்டாக நடிக்க பொய் முதலுக்கே மோசமாகி விட்டது வேதனைதான்.இதைத்தான் அஜித் ஏற்கனவே குறிப்பிட்டார் சினிமாவில் அரசியலை கலக்காதீங்க என்று கேட்டார்களா இனி உப்பு தின்றாகி விட்டது தண்ணீர் குடித்து தானே ஆக வேண்டும்.
சீமான் போன்ற திரை சில்லறைகளுக்கும நெடுமாறன் போன்ற சாத்தான்களுக்கும் இதில் நஷ்டம் ஒன்றும் இல்லை.
what Prabhakaran did in Sri Lanka - Threat and intimidation. Following the footsteps of Prabhakaran, Seeman and others are threatening even the Bollywood actors too. The stars of Tamil films like Kamal Hasan and Rajinikanth, Kushboo and many others could not make it to the recently concluded film festival, as also Amitab Bachchan, the brand Ambassdor of the IIFA, his son Abhishek, daughter in law Aishwarya Rai andTamil director Maniratnam, now into Hindi, and many others from Bollyhood. The move is boomeranging. The Bollyhood stars, it is believed, are getting around to think why not boycott Tamil films in Mumbai and boycott south Indian film technicians who are more active in Mumbai.
This is immediate reaction to the Pro LTTE activists stopping the screening of a Hindi Film starring Hirthik Roshan in Chennai on Friday. The much-awaited Hindi film ''Kites'', was stopped following objections by Pro- LTTE andTamil outfit 'Nam Tamizhar' party headed by film director Seeman.
If other state capitals also decide to boycott Tamil films being released in theatres in their states, then what will happen?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக