சனி, 19 ஜூன், 2010

ஆனையிறவு கடலில் சைபீரியாவில் இருந்து வரும் கூழக்குடாக்கள் மீண்டும்

நாட்டில் அமைதி வந்தமை மனிதர்களுக்கு மட்டும் அல்ல சகல ஜீவராசிகளுக்கும் வரப்ப்ரசாதமாகும் ஆனையிறவு கடலில் சைபீரியாவில் இருந்து வரும் கூழக்குடாக்கள் மீண்டும் வரத்தொடங்கிவிட்டன.பல்லாயிரம் மைல்களை கடந்து வரும் இப்பறவைகள் மிகுந்த உள்ளுணர்வு கொண்டவை. இப்புகைப்படம் 15 ஜூன் 2010 இல் எடுக்கப்பட்டது .
Elephant Pass regions were a boon to the seasonal migratory birds who flock to these regions. The verdant water spots were found to be enthralling to these Birds who visited these spots annually on their migrant visits. Their return to these waters once again brings back nostalgic memories of the days of yore and show that nature too has its own ways and respects peace and harmony more than man. This, by its mere happening is a very good indication of the peace enjoyed by all and Sundry.
These pictures that you see here were "captured on film" by Hon. Governor, Northern Province at Elephant Pass on 15 June 2010.

கருத்துகள் இல்லை: