விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்க்கப்பட்டதன் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் உள்ள வெடிமருந்து குடோன்களில் காவல்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு ஆய்வு செய்தனர்.
5 குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், வெடிமருந்து வாங்கியவர்கள் விவரம், இருப்பு அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கல்குவாரி உரிமையாளர்களிடம் வெடிமருந்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக