செவ்வாய், 15 ஜூன், 2010

இலங்கைக்கு போகும் அசின்: நடிகர் விஜய் கலக்கம்

சல்மான்கானுக்கு ஜோடியாக ் நடிக்கிறார் அசின்.   இவர் படப்பிடிப்பிற்காக இலங்கை செல்லவிருக்கிறார்.
விஷயமறிந்த தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு அசின் மீது கடும் கோபத்தில் உள்ளது. தமிழ்ப் படங்கள் மூலம் உயர்ந்த நடிகை அசின், தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பின் முடிவை மீறி இலங்கை செல்வதா என்று கடும் கோபத்தில் உள்ளனர் அமைப்பினர்.
இதனால் நடிகர் விஜய் கலக்கத்தில் இருக்கிறார்.  
விஜய்-அசின் நடிப்பில் காவல்காரன் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது.  அசின் இலங்கை செல்வதால் தனது காவல்காரனுக்கு சிக்கல் ஏற்படுமோ என்று கலக்கமுற்ற அவர் அசினை  இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்றும்

கருத்துகள் இல்லை: