புதன், 4 ஜனவரி, 2012

பெண்களை க‌ற்ப‌ழி‌த்த போலீசாரை இதுவரை கைது செய்யாதது ஏ‌ன்? த‌மிழக அரசு‌க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

இருளரபெண்களபாலியலபலாத்காரமசெய்யப்பட்வழக்கிலகுற்றம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 5 காவ‌ல‌ர்க‌ளை இதுவரகைதசெய்யாததஏன்? எ‌ன்று த‌மிழக அரசு‌க்கு ச‌ெ‌ன்னை உயர் நீதிமன்றமகேள்வி எழுப்பியு‌ள்ளது.
கட‌ந்த நவம்பர் 22 ஆமதேதி விழுப்புரமமாவட்டமதிருக்கோவிலூருக்கஅருகிலஉள்மண்டபமகிராமத்தில், இருளரசமூகத்தைசசேர்ந்லட்சுமி, கார்த்திகா, ராதிகமாதேஸ்வரி ஆகிநான்கபெண்களை, காவல்துறையினரவிசாரணைக்கஎன்றகூறி, வலுக்கட்டாயமாஇழுத்துச்சென்றபாலியலபலாத்காரமசெய்தன‌ர்.
இருள‌ர் சமூக‌த்தை சே‌ர்‌ந்த பெ‌ண்களை க‌‌‌ற்ப‌ழி‌த்த காவ‌ல‌‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு தொடர‌ப்ப‌ட்டது.
இ‌ந்த வழ‌க்கு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, குற்றம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 5 காவ‌ல‌ர்க‌ளை இதுவரகைதசெய்யாததஏன்? எ‌ன்றத‌மிழக அரசு‌க்கு ச‌ெ‌ன்னை உயர் நீதிமன்றமகேள்வி எழுப்பியது.போலீசாரை
சட்டத்திற்கபுறம்பாபெண்களகாவலிலவைத்தததவறஅரசஒப்புககொண்பின்னரும், சம்பந்தப்பட்போலீசாரமீதநடவடிக்கஎடுக்காததசரியல்உயர் நீதிமன்றமதெரிவித்தது.
இதற்கபதிலளித்அரசவழக்கறிஞர், குற்ற‌ம்சா‌ற்ற‌ப்பட்ட காவல‌ர்க‌ள் விரைவிலகைதசெய்யப்படுவரஉறுதி அளித்தார். மேலுமபோலீஸமீதாவிசாரணையமுடிக்அரசதரப்பில் 2 வாரமஅவகாசமகேட்கப்பட்டது. இதஏற்நீதிமன்றமவழக்கவிசாரணையஜனவரி 18ஆமதேதிக்கத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

கருத்துகள் இல்லை: