Swathi K L
காவேரி
மேலாண்மை வாரியம் பற்றி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்
குறிப்பிடவில்லை.. ஒரு கண்காணிப்பு வாரியம் மட்டும் தான் அமைக்க சொல்லி இருக்கிறது.. - தமிழிசை மற்றும் மோடியின் அல்லக்கைகள்..
இந்த படத்தில் இருக்கும் செய்திகள் அனைத்தையும் பாருங்கள்...
நாடி, நரம்பு, சதை, ரத்தம்னு உடம்பு முழுவதும் பொய், புரளி, பித்தலாட்டம் இருக்கும் ஒரு கட்சியால் மட்டுமே இப்படி பேச முடியும்...

நான் எப்பவும் சொல்றது தான்.. இந்த அரசுக்கு மூணு அஜென்டா..
1. தேர்தல் வெற்றி
2. கார்ப்பரேட் வளர்ச்சி
3. RSS/ இந்த்துவா கொள்கை திணிப்பு
இவர்களின் எல்லா திட்டங்களும் இந்த மூன்றை நோக்கி தான் இருக்கும்.. ஆனால் அதெல்லாம் "தேசபக்தி" போர்வையில் செய்வார்கள்.. நீங்களும் "ஜெய்ஹிந்த்", "பாரத் மாதா கீ ஜேய்" சொல்லுறவங்க எல்லாம் தேசபக்தி உள்ளவங்க'னு ஏமாந்துட்டு இருக்க.. இனியும் இது மக்களுக்கான அரசுனு நினைச்சுட்டு இருக்கவன மாதிரி முட்டாள் இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்..
ஒரு மிகப்பெரும் "மக்கள் புரட்சி" வராமல் இந்த அரசு திருந்த வழியே கிடையாது. - சுவாதி<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக