புதன், 15 செப்டம்பர், 2010

தேசிய விருது: சிறந்த நடிகர் அமிதாப்; சிறந்த பின்னணி இசை இளையராஜா-'பசங்க'ளுக்கு 3 விருதுகள்

டெல்லி: சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கான 57வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தேர்வுக் குழு தலைவர் ரமேஷ் சிப்பி இதனை டெல்லியில் அறிவித்தார்.

இந்தியில் வெளியான 'பா' (Paa) படத்தில் நடித்த அமிதாப்பச்சனுக்கு 2009ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்கிய படம் இது.

அமிதாப் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பின்னணி இசை-இளையராஜா:

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது இசைஞானி இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது. மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியாகி பெரும் வெற்றி கண்ட பழஸிராஜா படத்துக்காக இந்த விருது இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது.

தேசிய அளவில் சிறந்த இசையமைப்பாளர் விருதினை இளையராஜா பெறுவது இது நான்காவது முறையாகும். ஏற்கெனவே சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ர வீணை ஆகிய படங்களுக்காக இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

பசங்களுக்கு 3 விருதுகள்:

சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதை பசங்க படம் பெறுகிறது. இதில் நடித்த ஜீவா, அன்புக்கரசுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது இந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு ரூ. 50,000 சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

அமிர் கான், மாதவன் நடித்த 'த்ரீ இடியட்ஸ்' இந்திப் படத்துக்கு சிறந்த பொழுது போக்குப் படத்துக்கான விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதும் அந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது.

மலையாளத்தில் வெளியான 'குட்டி ஸ்ராங்கு' படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே படம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) விருது தேவ் டி படத்துக்கு இசையத்த அமித் திரிவேதிக்குக் கிடைத்துள்ளது.

பெங்காலி மொழிப் படமான 'அபோ ஹவா' படத்தில் நடித்த அனன்யா சாட்டர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்கி ரிதுபர்னா கோஷுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.ஷ்யாம் பெனாகல் இயக்கத்தில் வெளியான 'வெல் டன் அபா' படம் சமூக அக்கறையை பிரதிபலிக்கும் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணி பாடகிக்கான விருது நிலாஞ்சனாவுக்கும், பாடகருக்கான விருது ருபம் இஸ்லாமுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடலாசியருக்கான விருது ஸ்வானந்த் கிக்கரேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 15 Sep 2010 6:56 pm
இன்னிக்கும் ராஜாவை திட்ட ஆளிருக்கான்ன இப்பவும் அவர் புகழோடும் பெயரோடும் இருக்கிறார்ன்னு தானே அர்த்தம்? புகழ் போன ஒருத்தருக்கு அவர்ட் கொடுத்த யாரும் அவர கண்டுக்கமாட்டாங்க. ராஜாவின் கால்தூசிக்கு சமம் இன்றைய இசை அமைப்பாளர்கள். அப்படின்னா அவரை எதிர்த்து கமென்ட் போடும் மத்தவங்க எல்லாம் எவ்ளோ கேவலம்னு பாத்துக்கோங்க


பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 15 Sep 2010 6:51 pm
ராஜா இந்த விருதை 'ஏமாத்தி' வாங்கினார். இதனால் அவருக்கு இசை தெரியாது என்று நிரூபணமாகிறது. இங்கு கமென்ட் போடும் பரதேசிகள் தான் உண்மையான இசைஞானிகள். வேணும்னா இந்த முண்டங்கள் கிட்ட வந்து ராஜா இசை கத்துக்கலாம்.
பதிவு செய்தவர்: கருணாநிதி
பதிவு செய்தது: 15 Sep 2010 6:49 pm
ஐயோ தமிழா, நம்மை மத்தியசர்கார் ஏமாற்றுகிறது ,என்னோட பேரன்கள் எடுத்த ,பண்ணி பய்யன், கோமாளி சுப்பன் ,எருமை தொழுவம், கனிமொழி லீலை, அழகிரி அட்டுழியம், ஸ்டாலின்க்கு எய்ட்ஸ் ,ராசாத்தியின் ஐஸ் ப்ரூட் ,போன்ற படங்களுக்கு விருது இல்லை, தமிழனே போராட தயாராகு


பதிவு செய்தவர்: காலவிரி காரிகை கல்யாணி
பதிவு செய்தது: 15 Sep 2010 6:46 pm
இளையராஜா என்றுமே சங்கீத உலகின் இலையில்லாத பேரரசன் ..ஆடு வெட்டுற முண்டத்துக்கு எல்லாம் இசையை பற்றி என்ன தெரியும்

பதிவு செய்தவர்: Rich Hindu
பதிவு செய்தது: 15 Sep 2010 6:54 pm
நீ காலவிரி காரிகை கல்யானியல்ல இளையராஜாவுக்கு காலை விரித்த கல்யாணி!!!!!!

பதிவு செய்தவர்: கால விரி
பதிவு செய்தது: 15 Sep 2010 6:54 pm
ஆமாம், காலவிரி காரிகை கல்யாணி! நீ ஒன் கால..விரி..நான் வந்து அதுல ஒன் பு...... வெட்டுறேன்.


பதிவு செய்தவர்: ஹரி
பதிவு செய்தது: 15 Sep 2010 6:39 pm
நல்ல கருத்து யுத்தம்..

பதிவு செய்தவர்: கால்விரி காரிகை
பதிவு செய்தது: 15 Sep 2010 6:44 pm
கருத்து போர் இன்னு சொல்ல மாடியா? அது பாதி தமிழ் பாதி சமஸ்கிருதம்..அந்த கிழவன் கருணாநிதி தமிழ கொள்ளுறது போதாதா


பதிவு செய்தவர்: தட்ஸ்தமிழ் ஆசிரியருக்கு
பதிவு செய்தது: 15 Sep 2010 6:30 pm
நீங்க செய்வது சரியா, இந்து பாஸிஸவாதிகள் பயத்தில் கொக்கறிக்கின்றார்கள் நடு நிலையான இந்து சகோதரர்கள் சற்று யோசித்துப்பாருங்கள் இது வரை முஸ்லிம்கள் தரப்பில் நீதிமண்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து தான் இருக்கிறது. தீர்ப்பு முஸ்லிம்களுக்கு தான் சாதகம் அதனால் தான் இந்த அமைதி. ஆனால் இந்துக்கள் அல்ல இந்துத்துவா வாதிகள் பயத்தில் தீர்ப்பு வருவதற்குள் உலறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் நடுநிலையுடன் நடந்து கொள்ளுங்கள். அது தான் தர்மம், நீதி மனிதப்பண்பு.

பதிவு செய்தவர்: காலவிரி காரிகை
பதிவு செய்தது: 15 Sep 2010 6:40 pm
டேய் கொய்யா , அது வேற தீர்ப்பு, இது வேற தீர்ப்பு டா

பதிவு செய்தவர்: கால்விரி காரிகை கல்யாணி
பதிவு செய்தது: 15 Sep 2010 6:42 pm
ஏண்டா சம்பந்தம் இல்லாம போலபுரீங்க

பதிவு செய்தவர்: Rich Hindu
பதிவு செய்தது: 15 Sep 2010 6:46 pm
டேய் பண்ணி அது வேற நியூஸ்டா,இங்கவந்து எதுக்குடா அதோட கருத்த சொல்ற,எல்லா முஸ்லிம்களுக்கும் தோல்வி பயத்தில் மறை கழண்டுவிட்டது


பதிவு செய்தவர்: தீர்ப்பு
பதிவு செய்தது: 15 Sep 2010 6:28 pm
இளையராஜா இந்த அவார்ட்டை வாங்க எவன் எவனை எல்லாம் பிடித்தாரோ கேவலம் ,இந்த படித்தின் இசை படு மோசம் அப்படி இருக்கையில் ,எப்படி இந்த அவார்ட் இது திறைமைக்கு கிடைத்த விருது இல்லை என்பது புரிகிறது ,இளையராஜா மனம் கவரும் படி இசையமைத்து 20 வருடம் ஆச்சு


பதிவு செய்தவர்: கருத்து
பதிவு செய்தது: 15 Sep 2010 6:25 pm
அவார்ட் கொடுத்தவர்களும் இளையராஜாவை ரொம்போ அசிங்கம் பண்ணி விட்டார்கள் ,இந்த அவார்ட் பின்னணி இசைக்கு மட்டும்தான் என்று ,அப்போ இளையராஜாவின் பாடல் கேட்க சகிவில்லை என்பது உண்மைதான் போலும் ,இதுக்கு மேல அவருக்கு ஒரு கேவலம் உண்டா ,இளையராஜா மானம் உள்ளவரா இருந்த இந்த அவார்ட் நிராகரிக்க வேண்டும் ,அவர் அப்படி செய்ய மாட்டார் காரணம் வெளியில் அவார்ட் பிடிக்காதுன்னு சொன்னாலும் உள்ளுக்குள் ஆசை ,மகா மகா கேவலம் .


பதிவு செய்தவர்: ஜாகிர் ஹுசைன் துபாய்
பதிவு செய்தது: 15 Sep 2010 6:22 pm
இசை என்றாலே இளையராஜாதான். இசைராஜாவுக்கு நிகர் வேறொருவர் இல்லை. அவருக்கு வழங்கிய விருதினால் இந்த விருதுக்குத்தான் பெருமை கூடுகிறது.


பதிவு செய்தவர்: பொய்
பதிவு செய்தது: 15 Sep 2010 6:15 pm
போடா லூசு ! ராஜா என்னைக்கும் ராஜா தாண்டா

பதிவு செய்தவர்: முதிய ராஜா
பதிவு செய்தது: 15 Sep 2010 6:21 pm
ஆமாமா பெயரில் அவர் ராஜா தான்..

பதிவு செய்தவர்: ஆமோ ஆமா
பதிவு செய்தது: 15 Sep 2010 6:24 pm
ஆமா அம்மா அப்பா வச்ச பெயரை எப்படி மாத்த முடியும்?

கருத்துகள் இல்லை: