மாலைமலர் :
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தி.மு.க. பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மற்றும் நவம்பரிலும்கூட திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக