https://thewire.in/south-asia/india-pakistan-sedition-protests-islamabad-high-court-athar-minallah
Karthikeyan Fastura : ·
மன்சூர் பஸ்தீன் என்ற மனித உரிமை செயல்பாட்டாளரை
கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவாமி தொழிலாளர் கட்சியும், பிடிஎம் இயக்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தில் 23 தொழிலாளிகளை இஸ்லாமாபாத் போலீஸ் கைது செய்தது .
அந்த வழக்கில் வழக்கில் பாகிஸ்தான் நீதிபதி "இது பாகிஸ்தான், இந்தியா அல்ல. அப்படியெல்லாம் ஒருவரின் அரசியலமைப்பு கொடுத்த அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்த முடியாது "என்று மறுத்துள்ளார். இதை விட யாராலும் பிஜேபி அரசை கேவலப்படுத்தி விட முடியாது. Everyone’s constitutional rights will be protected. This is Pakistan, not India,” Justice Minallah reportedly said in court. He was hearing the bail petitions of 23 workers of the Awami Workers Party (AWP) and Pashtun Tahaffuz Movement (PTM), who were arrested by the Islamabad Police on January 28 for protesting the arrest of PTM chief and well known human rights activist Manzoor Pashteen....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக