Swathi K : எதிர் கட்சிகள் கவனமாக இருக்கவேண்டிய நேரமிது. கடந்த 14 மாதத்தில் நடந்த
MP, MLA இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் 80% இடங்களில் பிஜேபி
தோற்றுப்போயுள்ளது. யுனிவர்சிட்டி/ காலேஜ் தேர்தலில் பிஜேபி/ RSS மாணவர்
அமைப்பு எல்லா இடங்களிலும் தோற்று இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு
தேவைப்படும் சட்டசபை தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்று தான் வருகிறார்கள்.
குஜராத் ஒரு சின்ன உதாரணம். கள நிலவரப்படி அங்கு பிஜேபி வெற்றி பெற
வாய்ப்பே இல்லை. ஆனால் மீடியாவை கைக்குள் வைத்து கருத்துக்கணிப்பை தனக்கு
சாதமாக கொண்டுவந்து.. அப்புறம்
கருத்துக்கணிப்புபடி ரிசல்ட் கொண்டுவர கிரிமினல்தனம் செய்யும் கூட்டம் தான்
மோடி, அமித்ஷா &; கோ. நம்மள எல்லாம் சின்ன சின்ன பிஜேபி தோல்விகளுக்கு
சந்தோசப் பட வைத்து 2019ல் பெரிய வெற்றியை பெற்று விட கூடாது.
குஜராத் தேர்தல் முடிவுக்கு சில நாட்கள் முன்னாள் நான் பதிவிட்டது.. அந்த
தேர்தலில் நான் சொன்னது போல் தான் நடந்தது. இப்பவும் பாருங்கள்.. 2019
தேர்தல் கருத்து கணிப்பு'னு, மோடி அலை'னு மீடியாவை கைக்குள் போட்டு தனக்கு
தேவையான கருத்துக்களை மக்கள் கருத்துக்கள்'னு சொல்லி.. அப்புறம் எலெக்க்ஷன்
கமிஷின்'ன கைக்குள் வைத்து EVM உதவியுடன் கருத்துக்கணிப்பு படி வெற்றி பெற
வாய்ப்பு இருக்கிறது..
பொய் சொல்வது, அந்த பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்வது.. இப்படி இதற்க்கு ஒரு முடிவே இல்லாமல் போயிட்டு இருக்கும்.. அப்புறம் அந்த பொய்யை உண்மையாக்க ஏதாவது கோல்மால், பித்தலாட்டம் செய்வது..
இப்படி தான் மோடி &; கோ. அரசியல் வாழ்க்கை போயிட்டு இருக்கு.. எப்படியாது 2019ல் வெற்றி பெற வேண்டும் என்று எவ்வளவு கிரிமினல்தனம் வேண்டுமானாலும் செய்வார்கள்..
எதிர் கட்சிகள் கவனமாக இருப்பது நல்லது..
- சுவாதி, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக