புதன், 31 ஜனவரி, 2018

பார்த்தீபன் மகள் கீர்த்தனாவும் இந்தி இயக்குனர் அக்செய் அக்கினேனி திருமணம் .... எடிடர் ஸ்ரீகர் மகன்

கீர்த்தனாஅக்‌ஷய் அக்கினேனிVignesh Selvaraj" எடிட்டருக்கு சம்பந்தியாகும் தேசிய விருது எடிட்டர்
சென்னை :

உதவி இயக்குநர்நடிகரும், இயக்குநருமான ரா.பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னணி சினிமா எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய் அக்கினேனியை தான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம் கீர்த்தனா. கீர்த்தனாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அக்‌ஷய் அக்கினேனி ‘பீட்சா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இயக்குநர் – நடிகர் ‘புதிய பாதை’ திரைப்படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்தவர் ரா.பார்த்திபன். அதன்பிறகு பல படங்களை இயக்கியுள்ள பார்த்திபன், ஏகப்பட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
இவருக்கும், நடிகை சீதாவுக்கும் கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார். கீர்த்தனா மணிரத்னம் இயக்கத்தில் 2002’ம் ஆண்டு ரிலீஸான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் கீர்த்தனா.
இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது. உதவி இயக்குநர் கீர்த்தனா நடிப்பில் கவனம் செலுத்தாமல், டைரக்‌ஷனில் கவனம் செலுத்தி வருகிறார்.
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றும் கீர்த்தனா, விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார்.
ஶ்ரீகர் பிரசாத்தின் மகன்
ஶ்ரீகர் பிரசாத்தின் மகன்

கீர்த்தனாவுக்கும், தேசிய விருதுபெற்ற பிரபல எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய் அக்கினேனிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. ஶ்ரீகர் பிரசாத் தான் தரமணி, மெர்சல் உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர். அக்‌ஷய், விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார்.

அக்‌ஷய் அக்கினேனி
அக்‌ஷய் அக்கினேனி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடைய திருமணம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள /tamil.filmibeat.com/news/sreekar-prasad-s-son-getting-married-parthiban-s-daughter-051554.html

கருத்துகள் இல்லை: