திங்கள், 3 அக்டோபர், 2011

பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் பேரணி

Organized by the Solidarity Party of Afghanistan, more than 500 people took to the streets of Jalalabad in east of Afghanistan, chanting anti-Pakistan slogans to protest the Pakistan army corss-border attacks and shelling

பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் பேரணி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் கலந்து கொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள்.
ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுவதற்கு பாடுபட்ட முன்னாள் அதிபர் ரப்பானி கொலையானதற்கு பாகிஸ்தானின் உளவுத்துறையும், தலீபான்களும் சேர்ந்து செய்த சதி தான் காரணம் என்று ஆப்கானிஸ்தானிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில் தான் இந்த பேரணி நடந்தது. எங்கள் நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: