புதன், 1 மே, 2019

டெல்லி சாஸ்திரி பவனில் தீ ... கோப்புக்கள் கொழுத்த படுகிறது? .. வீடியோ


Sundar P : டெல்லியின் மிக முக்கியமான சாஸ்திரி பவன்ல தீ பிடிக்கிறது என்றால், exit poll result தெரிஞ்சு போச்சா!?
சாஸ்திரி பவனில் செயல்படும் அலுவலகங்கள்.
1. Human Resources Development,
2. Law & Justice,
3. Information & Broadcasting,
4. Corporate Affairs,
5. Chemicals and Petrochemicals,
6. Culture, Women & Child Development etc.
7. Ministries of Education,
8. Petroleum & Natural Gas
9. Youth Affairs, Social Justice & Empowerment,
10. Family welfare.

தினகரன் ;டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள அரசின் ரகசிய கோப்புகளை தீ வைத்து எரித்தாலும் மோடி தப்பமுடியாது: ராகுல் காந்தி டெல்லி: டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள அரசின் ரகசிய கோப்புகளை தீ வைத்து எரித்தாலும் மோடி தப்பமுடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லி சாஸ்திரி பவனில் நடந்த தீ விபத்து பற்றி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கருது தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: