சாவித்திரி கண்ணன் :
ஒ பி எஸ் எதுக்கு புதுசா பா ஜ கவில சேரணும்?
ஒட்டு மொத்த அ தி மு க வையே இன்றைக்கு பா ஜ வின் தமிழ் மாநிலகிளையாக்கி கொண்டிருக்கும் போது...!
’’நீங்க பா ஜ கவில் சேரப் போகிறீர்களா? என்ற கேள்வி அடி முட்டாள்தனமானது..” என்று அவர் கோபப்பட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை!
அவர் அ தி மு க வின் தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழகத்தின் துணை முதலமைச்சர் என்பதெல்லாம் அவருக்கு அவ்வப்போது மறந்துவிடுகிறது... பாவம் என்ன செய்வார்?
அப்படியான ஞாபகம் இருந்தால் அவர் வாரணாசி சென்ற போது அங்குள்ள தமிழர்களையும், தமிழ் அமைப்புகளையும்,பாரதியார் நினைவு இல்லத்தையும் தவறவிட்டிருக்க மாட்டார்.

அவருடைய நோக்கமெல்லாம் தான் உண்மையான இந்து என்பதை பா ஜ க தலைவர்களுக்கு
புரிய வைக்க வேண்டும் என்பது தான்! வாராணாசிக்கு வந்தது அபீஷியலாக! ஆனால்,
அவர் சிந்தனையெல்லாம் சொந்த காரியங்களில் தான்!
முன்னோர்களுக்கு பிண்டம் கொடுப்பது என்றால் அதற்காக மட்டுமே வாரணாசி சென்று அதை முடித்து வேறெங்கும் செல்லாமல் திரும்பியிருக்க வேண்டும்!
எனக்கு ஒரு சந்தேகம் அவர் பிண்டம் கொடுத்தது அவரது முன்னோர்களுக்கு தானா?
அல்லது, பா ஜ க வின் ஆட்சியால் நாளும், நாளும் செத்துக்கொண்டிருக்கும்விவசாயிகள்,தொழிலாளர்களுக்காகவா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக