மாலைமலர் :திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். #DMK #VasanthiStanley
திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்
திராவிட முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்ய சபாவில் தமிழகத்தின் பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்பட்டவர் வசந்தி ஸ்டாலின். அவர் ஒரு பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக செயலாற்றியவர். தற்போது இவருடைய மரணம் திமுக கழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக