வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சூப்பர் சிங்கர்.மலையாள சதியை தமிழ்மக்கள் முறியடித்தனர்


சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை :
ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்
தமிழ் நாட்டு மக்கள் பெருவாரியான வாக்குகளை சாய் சரணுக்கு கொடுத்து இந்த மலையாள மாபியாக்களின் சதியை முறியடித்தனர்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் -3 ன் பயணம் கடந்த  ஜூலை 2010ல் தொடங்கியது.  தமிழகம், கனடா, சிங்கப்பூரில் இருந்தும் வந்து போட்டியில் கலந்துகொண்டு பாடிவந்தனர்.

தமிழ்த் திரையுலகின்  அனைத்து முக்கிய பின்னனிப் பாடகர்களும்,இசையமைப்பாளர்களும்
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர்.

சத்யப்பிரகாஷ்,ஸ்ரீநிவாஸ்,கிருஷ்ணா, தன்யஸ்ரீ, பூஜா என்று நல்ல பாடகர்கள்
பாடிக் கொண்டிருந்தார்கள்.    ஆனால் இறுதிப்போட்டி களத்தில்  சத்யப்பிரகாஷ், சாய்சரண், பூஜா,  சந்தோஷ் ஆகிய நால்வர் மட்டுமே நின்றனர்.

இந்த இறுதிப்போட்டியில்  பாடகர்கள் நித்யஸ்ரீ மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ், சுஜாதா,
உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன், மால்குடி சுபா, புஷ்பவனம் குப்புசாமி, டி.எல்.மகாராஜன் உட்பட  ஏராளமான பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களுக்கு மார்க்குகளை வழங்கினர்.

சத்யப்பிரகாஷ் பாடும்போது நீயா நானா கோபி பல முறை எழுந்து கைதட்டினார்.  
ரசிகர்கள், பாடகர்கள் அனைவரும் அவரது பாட்டுக்கு எழுந்து நின்று கைதட்டினர்.  அனைத்துப் பின்னணிப்பாடகர்களிடம் இருந்தும் அதிகமான மார்க்குகள் வாங்கியவர் சத்யப்பிரகாஷ்.  

இத்தனைக்கும் சத்யப்ரகாஷ் அப்படி ஒன்றும் பிரமாதமாக பாடிவிடவில்லை.அவர் நல்ல பாடகர்தான் ஆனால்  சாய் சரணை விட சிறந்த பாடகர் என்று கூற முடியாது. சாய் சரண் மட்டுமே ஆழமான குரலுக்கு சொந்தகாரராக இருந்தார். இதையே நித்யஸ்ரீ மகராஜன் ஆனந்த் வைத்தியநாதன் குப்புசாமி போன்ற தமிழ் சங்கீத விற்பன்னர்கள் எல்லோரும் பல தடவை கூறி இருந்தார்கள். ஆனால் உன்னி மேனன் சுஜாதா போன்ற மலையாள பாடகர்களும் ஸ்ரீநிவாஸ் போன்ற அரைத்தமிழ் பாடகர்கள் மட்டும் சத்யப்ரகாஷை ஆஹா ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்து காவடி ஆடினார்கள். 
இறுதியில் தமிழ் நாட்டு மக்கள் பெருவாரியான வாக்குகளை சாய் சரணுக்கு கொடுத்து இந்த மலையாள மாபியாக்களின் சதியை முறியடித்தனர். சாய்சரண் வின்னராக அறிவிக்கப்பட்டார். 

உன்னி சுஜாதா போன்ற  அனைவருக்குமே இது அதிர்ச்சியை அளித்தது.  ரசிகர்கள் அளித்த
வாக்குகள் சாய்சரணுக்கு அதிகமாக இருந்தது.

 சூப்பர் சிங்கர்-3 நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியில் இந்த சர்ச்சை வெடித்தது.  பாடகரும்,
இசையமைப் பாளருமான ஸ்ரீநிவாஸ் தனது சிறுமையை இப்படி வெளிபடுத்தினார் ,‘’ஒரு இசைக்கலைஞனாக சொல்கிறேன்.  அன்றைக்கு சத்யப்பிரகாஷுக்குத்தான் அந்த விருந்து கிடைத்திருக்க வேண்டும். எவ்வளவு கேவலமாக இந்த ஸ்ரீநிவாஸ் தரம் தாழ்ந்து விட்டார்,
மலையாள மாபியாகும்பல் தமது ஆற்றாமையை அடக்க முடியாமல் அழுது புலம்பி தீர்த்தது. மக்கள் கையில்தான் இருக்கிறது.  இனியாவது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நல்லா யோசித்து செயல்படுங்கள்’’ என்று விஷம் கக்கினார்.

பின்னர்,  ‘’அதற்காக நான் சாய்சரணை குறைசொல்லவில்லை’’ என்று ஸ்ரீநிவாஸ்
சொன்னாலும்,  மகா தர்மசங்கடத்தில் நெளிந்தார் சாய்சரண். தமிழ்நாட்டில் தமிழனாய் பிறப்பது எவ்வளவு பாவம் என்று சாய் சரணை பார்க்கும் பொது தெரிகிறது. ஒரு தமிழ் தெரியாத மலையாளியை வைத்து தமிழ்நாட்டில் ஒரு ஷோ அதுவும் பெரும்பாலும் மலையாளி மற்றும் தெலுங்கர்கள் நீதிபதிகள் பாவம் தமிழ்ம்கக்கள்.


பாடகி சுஜாதா,  ‘’நான் மட்டுமல்ல;  எல்லோருமே சத்யாதான் வருவார்னு
நினைச்சிருந்தோம்.    ஆனா முடிவு வந்ததும் நம்ப முடியல; தாங்க முடியல....இந்த வலி எல்லோருக்கும் இருக்கும்’’ என்று சொன்னவர் அதற்கு பேசமுடியாமல் அழுதுவிட்டார்.
இந்த மலையாளி பாடகிக்கு உள்ள திமிரை பாருங்கள்.
இந்த உழுத்துப்போன உன்னி சுஜாதா ஸ்ரீநிவாஸ் கும்பலால் மிகவும் பாதிக்கப்பட்டவர் மாளவிகா ஆகும். ஒரு முறை பாடகி சுசித்ரா குறிப்பிட்டார்  அதனை பாடகர்களிலும் உடனடியாகவே திரைப்படத்தில் பாடக்கூடிய தகுதி மாளவிகாவுக்கு மட்டுமே இருக்கிறது என்றார். அந்த அற்புதமான பாடகி மாளவிகா எங்கே தங்களுக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்றுதானோ என்னவோ அவரை அடியோடு நீக்கிவிட்டார்கள். மகா கொடுமை.மாளவிகாவுக்கு இழைக்கப்பட்டது அநீதி.

கோவை சுரேஷ் :
சீனி அண்ட் சுஜாதா இருவரும் சத்யப்ரகஷ்க்கு தான் சப்போர்ட். மக்கள் vote சத்யாவுக்கு தான் போட வேண்டூம் என்று சீனி எப்படி சொல்லலாம் மக்கள் எல்லாம் முட்டாளாம் இவன் மட்டும் புத்திசாலியாம். விஜய் டிவி இப்படி பட்ட ஆட்களை ஜட்ஜ் ஆகா போடகூடாது.
 நின்டநாளாக ஒரு கேள்வி எனக்கு இருக்கிறது விஜய் ரிவி தமிழ் ரிவியா? அல்லது மாலையாள ரிவியா?


முதல இந்த விஜய் டிவிய ஒழிக்கணும் க்காக ஓவரா பில்ட் up குடுத்துட்டு இருக்கான்...இந்த program ல் வெறும் பர்பன்னேர்கள் ஆதிக்கம்...

இது எல்லாமே ஒரு டிராமா தான் பாஸ்... ithukku எல்லாம் ரொம்ப அலட்டிக்க கூடாது. சாய் ஜெய்ச்சது, சத்யா தோத்தது... ஸ்ரீநிவாஸ் ஆவேசம்... சுஜாதா கண்ணீர் எல்லாமே ஸ்க்ரீன் பிளே .

கருத்துகள் இல்லை: