புதன், 28 செப்டம்பர், 2011

78 நாடுகளுக்கு online வீசா; 30ம் திகதி முதல் நடைமுறை!

www.eta.gov.lk; ஒன்பது மொழிகளில் இணையத்தளம்: 78 நாடுகளுக்கு online வீசா; 30ம் திகதி முதல் நடைமுறை!

http://www.eta.gov.lk/; ஒன்பது மொழிகளில் இணையத்தளம்: 78 நாடுகளுக்கு online வீசா; 30ம் திகதி முதல் நடைமுறை!

2016 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதை இலக்காகக் கொண்டு 78 நாடுகளுக்கு இணையத்தளமூடாக online மூலம் வீசா வழங்கும் நடைமுறையை குடிவரவு- குடியகல்வு திணைக்களம் நாளை மறுதினம் 30 ஆம் திகதி முதல் அறிமுகம் செய்கிறது என திணைக்களத்தின் பிரதான கட்டுப் பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
www.eta.gov.lk எ

கருத்துகள் இல்லை: