ஞாயிறு, 1 ஜூலை, 2012

வடிவேலு பாணி தமிழ்த் தேசியமும் நடராஜனின் பிச்சைகரர்களும்



‘சமச்சீர் கல்வி எதிர்ப்பு, தமிழ்ப்புத்தாண்டு மாற்றம், அரசு சார்பாக பார்ப்பன முறைப்படி சமஸ்கிருத மந்திரம் ஓதி திருமணங்கள் நடத்தி வைப்பது’ என்பது போன்ற அதிமுக அரசின் தமிழ் விரோத, பார்ப்பன ஆதரவு போக்கை கண்டித்து போராடாமல்,
இலங்கை தமிழர்களுக்கான போராட்டம், அணு உலை எதிர்ப்பு போன்ற போராட்டங்களையும்  முதல்வர் ஜெயலலிதா ஆதரவு போராட்டமாக மாற்றி நீர்த்து போக செய்தும்,
தமிழக அரசை எதிர்த்து நேரடியாக போராட தயங்கி தந்திரமாக, வேறு வேறு பிரச்சினைகளை எடுத்து தீவிரமாக தமிழர்களை குழப்பி வருகிற, அரசு சார்பு பெற்ற இயக்கங்கள், அமைப்புகள்; வின்னர் பட வடிவேலு பாணியில் வீரமாக ‘போராடி’ வரும் சூழலில்,
ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தொடர்ந்து சமரசமின்றி போராடி வருகிற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்களுக்கு மீண்டும் நமது நன்றியையும், வணக்கத்தையும் தெரவித்துக் கொள்வோம்.
http://mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: