செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

முதியவர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் கொலை ... காஞ்சிபுரம் முதியோர் இல்லத்தில் 7 ஆண்டுகளாக

"காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கிறிஸ்தவ முதியோர் இல்லத்தில் கடந்த 7 ஆண்டுகளாக இதுவரை ஆயிரத்தை ஐநூறு பேரைக் கொன்று எலும்புகளை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். வேசி ஊடகங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?"
கடந்த ஒரு வாரமாக சங்கி மங்கிகள் இப்படிக் கதறிக்கொண்டிருக்கின்றன.
அவர்களுக்கு எமது கேள்விகள்:
1. ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதுவும் காஞ்சி சங்கரமடம் உள்ள காஞ்சிபுர மாவட்டத்தில் இப்படி ஒரு ஒலகமகா கொடுமை நிகழ்ந்தது ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி, பின்னணி, சைடணி, எச்.ராஜா, குருமூர்த்தி ஆகியோருக்குத் தெரியவே இல்லையா? விஜய், பாரதிராஜா, வைரமுத்துவின் பெயர் என்ன என்று புலனாய்வு செய்யும் உங்கள் அபார "மூளை" ஏழு ஆண்டுகளாக என்ன புல்லைப் புடுங்கிக்கொண்டிருந்தது?
2. பெரியார் பல்கலையில் ஊழலைக் கண்டுபிடிக்கும் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் ஏன் இதை ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை?
3. ஆயிரத்து ஐநூறு கொலை என்பது ஒரு பன்னாட்டு கவனத்தையே ஈர்க்கும் விவகாரம். மயிலாப்பூர் நிர்மலா சீதாராமன் மத்திய கேபினெட் ராணுவ அமைச்சர். அவர் ஏன் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை?
4. இந்தியாவில் 29 மாநிலங்களில் ஆளும் பாஜக, அதன் தமிழ்நாட்டுத் தளபதி எச்.ராஜா கூட கடந்த 30 ஆண்டுகளாக இங்கே வாழ்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் என்ன புல்லைப் பிடுங்கிக் கொண்டிருந்தார்.?
5. தமிழ்நாடு ஊடகங்கள்தான் தமிழ், பெரியார், திராவிடம் ஆச்சே...அர்னாப் கோஸ்வாமி என்ன கழற்றிக் கொண்டிருந்தார்?
7. காஞ்சி சங்கராச்சாரியார் ஞான திருஷ்டியில்கூட அதே மாவட்டத்தில் நடந்த அநியாயம் தெரியவில்லையா?
8. உலகமகா புலனாய்வு சூரன் சுனா. சானாவுக்குக் கூட அமெரிக்க, இஸ்ரேல் உளவுத்துறைகள் இதுபற்றி ஹின்ட் கொடுக்கலையா?!
9. எல்லாவற்றுக்கும் ஊடகங்களையே கட்டி அழுது ஒப்பாரிவைத்துப் புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு பொது வாழ்க்கை எதற்கு, கட்சி எதற்கு, வாக்குரிமை எதற்கு? ஊடகங்கள் நாங்களே பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் வீட்டிற்குப் போங்கள்.
யார் வேசி?!
-விஷ்வா விஸ்வநாத்

கருத்துகள் இல்லை: