Juliet Jenifa :
நமது எதிர்வினை எங்கே?
இந்த மாணவன் அரூர் அருகில் உள்ள கொளகம்பட்டியை சேர்ந்த தாழ்த்தபட்ட
வகுப்பைசார்ந்தவன்
இவர்களை தாக்கும் ரவுடிகள் கொளகம்பட்டி அருகில் உள்ள வாழை தோட்டத்தை சேர்ந்த தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் இந்த மாணவனை தாக்கியதால் அந்த மாணவன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது
அவன் மற்றும் இந்த வீடியோவில் இடம் பெறாத பாதிக்கப்பட்ட இன்னொரு மாணவன் இருவரையும் தற்பொழுது தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்
வன்முறையாளர்கள் அடிக்கும்போது இந்த வீடியோவை பிடித்து முகநூள் பக்கங்கலில் வெளியிட்டு இனி என் ஊர் பக்கம் வந்தால் இது தான் மற்றவர்களின் நிலைமை என்று இந்த வீடியோவை அனுப்பி உள்ளனர்
இதை பார்த்த உடன் ஊரில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது சாதி கலவரம் உருவாகவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது

அவர்களுடைய நண்பர்களை பார்க்க தேவர் சமூகத்து தெருவில போகும் போது ஏண்டா
நீங்க எப்படி எங்க தெருவுல வரலாம் என்று கேட்டு அடிக்கிறார்கள்
எனவே இந்த கலவர சூழலை உருவாக்கிய கயவர்கள் உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக