Vincernt Raj :எவிடென்ஸ் கதிர்: திருச்சி , திருப்பஞ்சிலி கிராமத்தின் சேரிக்குள்
றுவன்தான்
அந்த வீட்டினை அடையாளம் காட்டினான்.வாழை செடிகள் மலர்ந்து
நின்றன.வீட்டுக்குள்ளிருந்து 18 வயது தம்பி ஒருவன் வந்தான்.என்னை
பார்த்ததும் கதிர் சார்..உங்களை தெரியும்.நீங்கள்தானே தீண்டாமைக்கு எதிராக
போராடி கொண்டு இருப்பவர் என்று என் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டான்.தம்பி
நீ யாருப்பா என்றேன்.சார்..கொலை செய்யப்பட்ட கதிரின் தம்பி சார் என்று கண்
கலங்கினான்.கதிரின் மனைவியும் அம்மாவும் அப்பாவும் அண்ணன்களும் வரிசையாக
வந்தனர்.கதிருக்கு திருமணம் ஆகி 5 மாதம்தான் ஆகிறது.மனைவியின் பெயர்
நந்தினி.கள்ளர் சமூகம்.
நுழையும்போதே சாவுவாசனை முகத்தில் அடித்தது.கதிரேசன் என்கிற கதிர் வீடு எங்கே என்று கேட்டேன் .ஒரு சி

என்ன
நடந்தது கதிருக்கு? கடந்த 08.07.2017 அன்று காலை சுமார் 6.00 மணியளவில்
சாதி இந்துவான தங்கராசு (57) த.பெ.வீரபத்திரபிள்ளை, அவரது மகன்கள் சுரேஷ்
(37), பாஸ்கர் (30) ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் கதிரேசன் வீட்டிற்கு
வந்துள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து கதிரேசனை
தேடியுள்ளனர். அங்கிருந்த பொருட்களை எல்லாம் காலால் எட்டி உதைத்துவிட்டு
பீரோவை திறந்தும் பார்த்துள்ளனர்.
கதிரேசனின் மனைவி நந்தினியும் தாயார் மல்லிகாவும் எதற்காக கதிரேசனை தேடுகிறீர்கள்? என்று கேட்டதற்கு, என் தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயினை கதிரேசன் சேதப்படுத்திவிட்டான். அவனை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறிக்கொண்டே அந்த கும்பல் வெளியேறி இருக்கிறது.
மறுபடியும் 30 நிமிடம் கடந்து வீட்டிற்கு வந்த அதே கும்பல் நந்தினியிடம், உன் புருசன் எங்கு இருக்கிறான்? மரியாதையாக சொல் என்று மிரட்டியுள்ளனர். வீட்டிற்கு அருகாமையில் உள்ள காட்டு பகுதியில் கதிரேசன் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றிருக்கிறார். அதனை தெரிந்து கொண்டு அந்த பகுதிக்கு சென்ற தங்கராசும் சுரேசும் பாஸ்கரும் கதிரேசனை பிடித்து சாதி ரீதியாக இழிவாகப்பேசி செருப்புக் காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளனர். இரும்புக் கம்பியால் அவரது முகத்தில் அடிக்க பற்கள் உடைந்தது.
அந்த பகுதிக்கு நந்தினியும் மல்லிகாவும் விரைந்துள்ளனர். நந்தினி அழுது கொண்டே, என் புருசனை அடிக்காதீர்கள் என்று காலில் விழுந்து கதறி அழுதிருக்கிறார். அந்த கும்பல் நந்தினியின் முடியைப் பிடித்து இழுத்து வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர். மல்லிகாவையும் கன்னத்தில் அறைந்துள்ளனர். பலத்த காயமடைந்த கதிரேசன் அழுதுகொண்டே, நான் எந்த குழாயையும் உடைக்கவில்லை என்று பரிதாபமாக கெஞ்சி அழுதிருக்கிறார். அந்த 3 பேரும் கதிரேசனை இரண்டு கைகளையும் முதுகுக்கு பின்னால் இழுத்து வைத்து கயிற்றால் கட்டி அடித்துக் கொண்டே இழுத்துச் சென்றுள்ளனர்.
திருப்பஞ்சிலி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள அரசமரத்தின் அடியில் கதிரேசனை அடித்து நிர்வாணமாக்கியுள்ளனர். அங்கு 15 பேர் கொண்ட கும்பல் கதிரேசனை சாதி சொல்லி இழிவாக திட்டிக் கொண்டே தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் கீழ்சாதி நாயிக்கு கட்சி கேக்குதா? என்று கூறி தாக்க, மற்றொருவர் எங்க பொண்ணுங்கள திருமணம் செய்து கொண்டால் எங்களுக்கு சரிக்கு சமமாக வந்துவிடுவாயா? என்று கூறி தாக்கியிருக்கின்றனர்.
இந்த தாக்குதல் பொது மக்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது. அந்த இடத்திற்கு நந்தினியும் மல்லிகாவும் சென்று அடித்தவர்கள் காலில் விழுந்து கெஞ்சி கதிரேசனை விட்டுவிடுங்கள் என்று கதறியிருக்கின்றனர். அந்த 3 பேரும் கட்டப்பட்டிருந்த கதிரேசனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அடித்தே கொன்று உள்ளனர்.
முதுகுக்கு பின்னால் கைகள் கட்டப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் கதிரேசன்.
இந்த சமூகம் எனக்கு தொடர்ந்து பிணங்களை கணக்கு எடுக்கவும் அவற்றை அடுக்கவும் உத்தரவு இட்டு இருக்கிறது.போராளி என்கிற அடையாளத்தோடு வெட்டியான் வேலையை செய்து வருகிறேனோ என்கிற அச்சமும் என்னை வாட்டுகிறது.இந்த மனித உரிமை மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை இழக்க தொடங்கினாலும், சேரி மட்டும் என்னை தேற்றி கொண்டே இருக்கிறது.என்ன செய்ய..?
.thenewsminute.com/article/dalit-man-murdered-trichy-breaking-plastic-tap-26th-dalit-activist-killed-year-65054A 21-year-old, Dalit man was murdered in Tamil Nadu allegedly by three caste Hindu men, ostensibly for breaking a plastic tap in their field on Saturday. The three men have been arrested by the Trichy police.
The man killed, Kathiresan, hailed from Thirupanjili village in Trichy district and was working as an auto driver. On Saturday, at around 6.30am, a man barged into Kathiresan’s house looking for him. “He could not find my brother in the house, so he threatened my mother and sister-in-law. After half-an-hour, he again came back with his sons, in search of my brother,” said Ashok, Kathiresan’s younger brother.
When the three men came to the house looking for Kathiresan, said Ashok, they were shouting – accusing him of breaking the tap in their field. After that, they went looking for him in the field.
Then they tied his hands and took him to a market place and hit him with an iron rod, alleged Ashok. “There were about 15 people who were repeatedly hitting him. My mother and sister-in-law reached the spot and begged them to let my brother go, but they said they are taking him to the police station. Instead, they took him to their field and murdered him. Police found his body on their field,” he alleged.
According to A Kathir, Executive Director of the NGO Evidence, Kathiresan’s attackers abused him over his recent marriage to a caste Hindu woman. “Kathiresan’s mother told us that the caste Hindu men were repeatedly abusing him and asked, ‘Do you think, if you marry a girl from our community, you will become equal to us?’” Kathir added that Kathiresan’s mother stated that he kept repeating that he did not break plastic tap, but his attackers did not pay any attention to this.
Kathiresan had married Nandhini, whose family belongs to the Kallar community, about five months ago. Nandini and Kathiresan had been living with Kathiresan’s family ever since.
The three accused in the case are Thangarasu (57), and his two sons Suresh (37) and Baskar (30). The The Manachanallur police said that an FIR had been filed in the case under Sections 294 (b) (singing, reciting or uttering obscene song, ballad or words in public), 342 (wrongful confinement), 506 (iii) (criminal intimidation), and 302 (relating to murder) of the IPC, as well as multiple sections of the SC/ST Prevention of Atrocities Amendment Act 2015, and an investigation is underway.
Kathir added that Kathiresan had also been fighting for the rights of Dalits through political activism. According to a study conducted by Evidence, 25 Dalit activists have been murdered from July 2016 to June 2017.
“These activists have fought for the rights of Dalits – there are many who have fought for inter-caste marriages, against untouchability and so on. The reason for the murder is that they work for the public cause. The government must bring in a special act for human rights defenders, the culprits must be punished in such cases. The culprits are arrested, but there is no further trial in such cases,” said Kathir.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக