முல்லை பெரியாறு அணை
வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் வாதம் முடிவடைந்த நிலையில்
செவ்வாய்க்கிழமை கேரள தரப்பில் வாதம் நடந்தது. கேரளா சார்பில் மூத்த
வழக்கறிஞர் ஹரீஷ்சால்வோ ஆஜரானார்.அப்போது
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியது, கடந்த 2006-ம் ஆண்டு முல்லை பெரியாறு
நீர்மட்டத்தை 144 அடியாக உயர்த்தலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
இதனை மதிக்காமல், கேரளாவில் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது ஏன், இது
சுப்ரீம் கோர்ட்டை செயலற்றதாக்குவதாக உள்ளது என்றனர். "இதற்கு
சால்வே கூறுகையில், மக்கள் நலன் கருதியே சட்டத்தில் திருத்தம்
கொண்டுவரப்பட்டது. பின்னர் கேரள சட்டசபையி்ல் நிறைவேற்றப்பட்டது. எனவே
சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காதது தவறு தான் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக