தங்கம் இறக்குமதி வரியை 8% இருந்து 10%ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
வெள்ளி இறக்குமதி வரியையும் 6% இருந்து 10%ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அதுமட்டுமின்றி பிளாட்டினம் இறக்குமதி வரியையும் 10%ஆக மத்திய அரசு
உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி வரி உயர்வால் தங்கம், வெள்ளி விலை மேலும்
உயரும் எனக் கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக