ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஷாருக்கானின் அடாவடி ! வாடகை குழந்தையை சட்ட விரோதமாக ஸ்கான் செய்தார் ! பணமிருந்தால் எதுவும் செய்யலாமா ? சமூக ஆர்வலர் வர்ஷா கேள்வி


Shah-Rukh-Khan-with-wifeவாடகைத் தாய் மூலம் குழந்தை
பெற்றுக் கொண்ட ஷாருக்கான், குழந்தை பிறப்பதற்கு முன்பே பாலின சோதனை நடத்தியதாக குற்றம்சாற்றப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.நடிகர் ஷாருக்கானுக்கு கடந்த மே 27 ஆம் தேதி வாடகை தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் பாலினம் கண்டறியப்பட்டதாக பரபரப்பு செய்தி வெளியானது.இது தொடர்பாக, சமூக ஆர்வலர் வர்ஷா கேள்வி எழுப்பினார்.

A complaint has been filed in a local court seeking action against ac Shahrukh Khan on and  his wife Gauri and others under the Pre-concestic Techniques (Prohibition of Sex Selection) Act in connection with a child born through surrogacy to the couple’
The complaint, filed by lawyer Varsha Deshpande yesterday, alleged that the child‘s gender had been determined before birth, thereby violating the sections of the Act. ‘


The 47-year-old actor‘s third child was born to a surrogate mother recently at a private hospital, the complaint said and claimed that gender testing was banned under the Act.’
The lawyer said she had earlier filed a complaint with health department of Brihanmumbai Municipal Corporation (BMC) following media reports about a child being born to the couple through surrogacy amidst allegations that gender test had been conducted. ‘
மாநகராட்சியிலும் புகார் செய்தார். இதையடுத்து, ஜூன் 17 ஆம் தேதி ஷாருக்கானிடம் விசாரித்த மாநகராட்சி அதிகாரிகள் தகவல் எதையும் கூறவில்லை. இதையடுத்து வர்ஷா புதிய புகாரை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார். அதில், மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்துக்குள் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.இதை விசாரித்த நீதிபதி, ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான், மாநகராட்சி கமிஷனர், மாநகராட்சி சுகாதார அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: