
ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஆர்யா மிசெல் ஒபாமாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.அமெரிக்காவூக்கு வருகை தந்த உலகநாட்டுத் தலைவர்களின் துணைவியர்களில் 40 பேரை ஆர்யா மிசெல் ஒபாமா சந்தித்தார். இவர்கள் அனைவருக்கும் அவர் நேற்று பகல் போசனமும் வழங்கிக் கௌரவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக