திங்கள், 27 செப்டம்பர், 2010

20 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகள் இலங்கையில் நிறுவப்படவுள்ளது!

இருபது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகள் இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் டொக்டர் சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.
 
முன்னணி பல்கலைக்கழகங்கள் கிளைகளை நிறுவுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் கிளைகளை இலங்கையில் நிறுவுவதன் மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: