புதன், 10 நவம்பர், 2010
மிகப்பெரிய மசூதிக்கு சென்ற ஒபாமா தம்பதி,இந்தோனேசியாவில் உள்ள "தென்கிழக்கு ஆசியாவின
ஜகார்த்தா : இந்தோனேசியாவில் உள்ள "தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதி'யை அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் பார்வையிட்டனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவின் மையப்பகுதியில், தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதி உள்ளது. இந்த மசூதிக்கு இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் பார்வையிட்டனர். இமாம் ஹாஜி முஸ்தபா அலி யாகூப், ஒபாமா தம்பதிக்கு மசூதியை சுற்றிக்காட்டியதோடு, அதன் பெருமைகளையும் விளக்கினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக