Present Panchaloka idol of load Ayyappn was install by Sir Ponnambala Thiaga Rajan (12 April 1892 – 25 September 1974) was the Chief Minister of Madras Presidency from 4 April 1936, to 24 August 1936 Known as P. T. Rajan, a leading non-Brahmin leader, ( Father of late DMK minister P.T.Pazhanivel Rajan and grand father of present DMK MLA P.T.R.Thiyagarajan ) By his effort Lord Iyappan was install and a procession was taken all over Madras state. A road in K. K. Nagar, Chennai has been named in his memory as "Sir P.T. Rajan Road
தினகரன் :முன்னாள்
முதலமைச்சர் பெருமைக்குரிய மதுரையைச் சேர்ந்தவர்
பி.டி.ராஜன். சபரிமலையில் இருக்கிற ஐயப்பன் விக்கிரகம், 1950களில் இவர் மூலமே மதுரையிலிருந்து வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனி வேல்ராஜனின் தந்தையான பி.டி.ராஜன், மதுரை மீனாட்சியம்மன் கோயில் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்ட செயல் வீரர்.
‘அக்னி சாபம்’கொண்டது சபரிமலை ஐயப்பன் ஆலயம் என்றொரு கருத்துண்டு. இங்கு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தீவிபத்து ஏற்பட்டு, இதனால் ஆலயம் புனரமைத்ததும் மூல விக்கிரகம் மாற்றப்பட்டதும் அறியப்படுகிறது. கிபி 978ல் இப்படியொரு தீவிபத்து ஏற்பட்டு, கோயில் புதுப்பிக்கப்பட்ட தும், ஸ்ரீப்ரபாகரசாரியார் என்பவரால் மூல விக்ரகம் புனர்
பிரதிஷ்டை செய்யப்பட்டதும் இங்குள்ள கோயில் கல்வெட்டினால் அறிகிறோம். இப்படி ‘தீ விபத்து’ தகவல்களை பல்வேறு சாசனங்களும் காட்டுகின்றன.
இதே போல், 1950 மே மாதம் சபரிமலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஐயப்பன் விக்ரகம் சேதமடைந்ததாக தெரிகிறது. இது பக்தர்களை மிகுந்த மனக்கவலைக்குள் தள்ளியது. திருவிதாங்கூர் அரண்மனை தேவாரப்புரையில் இருந்த ஐயப்ப விக்ரகத்தின் மாதிரி எடுக்கப்பட்டது. இந்த மாதிரி வடிவத்தைக் கொண்டே, தமிழகத்தின் மதுரையில் இருந்த பி.டி.ராஜன் சபரிமலையில் இப்போதுள்ள ஐயப்பன் விக்ரகத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். ஆன்மிக மேன்மை கொண்ட மாமதுரை ‘ஐயப்பன் விக்கிரகம்’ வழங்கியதன் மூலம், கூடுதல் பெருமைக்குள் குளித்தெழுகிறது
பி.டி,ராஜன் முன்னாள் முதல்வர் |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக