நான்தான் சொன்னேன்ல....காளைக்கு காக்கி புடிக்காதுன்னு...அப்புறம் ஏன்டா போறீங்க... மதுரை அருகே கோவில் பூசாரியிடம் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று மிரட்டிய காவல்துறை சார்பு அதிகாரியை தானாக கயிறை கழட்டி பழி தீர்த்த கோவில் காளை! கவுடள் இருக்கன் குமாரு!
இப்போதைக்கு PETA அமைப்போடு சேர்ந்து ஜல்லிக்கட்டை எதிர்ப்பது மேனாக காந்தி ஒருவர் மட்டுமே என்று
நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் மோடி மஸ்தான் அவர்கள் PETA அமைப்போடு சேர்ந்து புகைப்படம் எடுத்து இருப்பது கவனிக்க பட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் போராட்டங்கள் தீயாய் எரிந்து கொண்டு இருக்கும் வேலையில் பிரதமர் இப்பிடி நடந்து கொண்டுள்ள விதம் அவரும் peta அமைப்பின் கை கூலி என்றே தோன்றிகிறது.. PETA அமைப்பை சேர்ந்தவர்கள் ஒரு நாட்டின் பிரதமர்ஓடு சேர்ந்து புகைப்படம் எடுக்க முடியும் என்றால்< ஏன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காட்டி கொல்லும் தமிழக பிஜேபி நண்பர்களும் சரி தருண் விஜய் மற்றும் வெங்கையா நாயுடு சரி ஏன் பிரதமரை சந்தித்து அழுத்தம் குடுக்க முன் வரவில்லை
முகநூல் பதவு வேங்கதேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக