செவ்வாய், 17 ஜனவரி, 2017

பீட்டாவுக்கு (peta) அனுமதி கொடுத்தது அத்வானி ..வரலாற்றை திரித்து பச்சை பொய்கூறும் பாஜக ராஜா .

PeTa இந்தியா தொடங்கப்பட்டது ஜனவரி 2000 த்தில். அன்று ஆட்சியில் இருந்தது பா ஜ க.. அதில் ஹோம் மினிஸ்ட்ரி யார் கையில் இருந்தது ?;எல் கே அத்வானி தான் அன்றைய உள்துறை அமைச்சர்..இது போன்ற என் ஜி ஓ களுக்கு அரசாங்க அனுமதி உள்துறை வரை தேவை இல்லை என்றாலும் பண பரிமாற்றத்துக்கு தான் அங்கீகாரம் தேவை....ஆனால் இந்த எச்சை ராஜா கருத்துப்படி பா ஜ அரசால், அத்வானியால் கொண்டு வரப்பட்ட பீட்டாவுக்கு திமுக மேல் பழி போடுகிறான்..சில அறிவிலி முண்டங்கள் வனத்துறை அமைச்சர் ஆ ராசா தான் அனுமதி கொடுத்தார் என புழுகினால் அதையும் நம்பும் கூட்டங்களுக்கு தெரியுமா ?
;ராசா வகித்த துறை சுகாதாரம் மற்றும் கிராம வளர்ச்சி துறை என்று..;ராசா வனத்துறை கூடுதல் பொறுப்பு வாங்கியது டிசம்பர் 2000 த்தில்..t;இவன் எச்சை ராஜா கருத்துப்படியும், ஆ ராசா என புளுகும் கூட்டத்தின் படியும் எப்படி பார்த்தாலும் முழு தவறும் பாஜ அரசால் தான்..;இவ்வளவு ஏன்.>இந்த மோடி அரசாங்கம் வரும் வரை ஜல்லிக்கட்டு நடந்தே இருக்கிறது.. இந்த மோடி என்று வந்தாரோ அன்றே நின்றது ஜல்லிக்கட்டு..;இந்த உண்மையை ஏற்க முடியாமல் இந்த போலி மாட்டுப்பாச கும்பல் கண்டதையும் திரித்து உளற அதையும் ஒரு கூட்டம் நம்புகிறது../>கையில் எல்லா தகவலும் வரும் மொபைலை வைத்துக்கொண்டு இந்த கூறு கெட்ட எச்சை ராஜா போன்ற பேச்சுக்களை நம்புவது எல்லாம் சுய அறிவின்மையின் உச்சம்..


காட்சிப்பட்டியலில் சேர்த்த கணக்கு ப்படி பார்த்தாலும் ஜெயராம் ரமேஷ் சேர்த்தது ஜீலை 2011 இல்..

அன்று இருந்தது ஜெ ஆட்சி..

அதற்கு பின்பும் 2 ஆண்டுகள் நடந்தது ஜல்லிக்கட்டு..

சுப்ரீம் கோர்ட் சொன்ன காரணங்களில் ஒன்றே ஒன்றுதான்.. காட்சி விலங்கு பட்டியல்..

மற்றபடி பாதுகாப்பு வழிமுறைகள் , தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டம் விதிமுறைகள் படி அளித்த உ நீ மன்ற வழிகாட்டுதலை அரசு பின்பற்றவில்லை என்றே மொத்தமாக தடை செய்த்து..

ஜெ அரசு இதில் பெரிய அக்கறை காட்டவும் இல்லை என்பதே இதில் உண்மை.. அதன் விளைவே பாஜவின் சதி, அதிமுக அரசின் மெத்தனம் இரண்டுமே இன்றைய நிலைக்கு காரணம்..

2008 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தடை விதிக்கப்பட்ட போதும்.. திமுக அரசு மீண்டும் மீண்டும் அவை சட்டம் மூலம் 2011 வரை நடத்தியே வந்திருக்கிறது.. 2012 , 2013 மற்றும்

2014 ஆம் ஆண்டும் நடைபெற்றது..

அதன் பின் உ நீ மன்றத்தை கையில் போட்டு கொண்டு இந்த மாட்டு மூத்திர கும்பல் , கோமாதா பாசம் என சொல்லி இதை தடை செய்யும் வேலைகளை நடத்தி வருகிறது.

அதே சமயம் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி மாட்டுக்கறி ஏற்றுமதி செய்ததும் இந்த மாட்டுப்பாச காவி அரசு தான் என்பது நகை முரண்..

தமிழனுக்கு என்று எந்த அடையாளமும் இருக்க கூடாது என நினைக்கின்றன இந்த காவி கூட்டக் குரங்குகள்..

விரட்டப்பட வேண்டியது இந்த குரங்கு கூட்டமே..
முகநூல் பத்வயு Dharam Govind

கருத்துகள் இல்லை: