வெளிநாட்டு நிறுவனமான பீட்டா அமைப்பு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கிய நிலையில், தமிழகம்
முழுவதும் இளைஞர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு நடத்த
வலியுறுத்தியும் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கும் விதமாக, ஜனவரி
26-ம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களைத் தமிழகத்தில் விற்க
தடை விதிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன்
தெரிவித்துள்ளார். விகடன் சனி, 21 ஜனவரி, 2017
தமிழகத்தில் கோக், பெப்சி விற்கத் தடை! ஜனவரி 26 முதல் முதல் ! தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவிப்பு
வெளிநாட்டு நிறுவனமான பீட்டா அமைப்பு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கிய நிலையில், தமிழகம்
முழுவதும் இளைஞர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு நடத்த
வலியுறுத்தியும் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கும் விதமாக, ஜனவரி
26-ம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களைத் தமிழகத்தில் விற்க
தடை விதிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன்
தெரிவித்துள்ளார். விகடன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக